கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா? இந்த சம்மர் பழங்களை சாப்பிட்டால் சுலபமா குறைக்கலாம்

Best Summer Fruits To Control Cholesterol समाचार

கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா? இந்த சம்மர் பழங்களை சாப்பிட்டால் சுலபமா குறைக்கலாம்
Summer Fruits To Control CholesterolFruits To Control CholesterolControl Cholesterol
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 45 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 163%
  • Publisher: 63%

Cholesterol Control Tips: இந்நாட்களில் பலரிடம் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை காணப்படுகின்றது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் இதய கோளாறுகள் உட்பட இன்னும் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

Cholesterol Control Tips: அதிக கொலஸ்ட்ரால் ஒரு அமைதியான கொலையாளியை போன்றது. ஆகையால் இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும். கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் நாம் நமது உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள பழங்களை அதிகம் உட்கொள்கிறோம். சில பழங்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றன. வெண்ணெய் போல கொழுப்பை கரைக்க உதவும் சில கோடை பழங்களை பற்றி இங்கே காணலாம்.

இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். தர்பூசணியில் லைகோபீன் உள்ளது. இது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.திராட்சை: திராட்சைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும். இது தவிர, திராட்சையில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன.கொய்யாப்பழம்: நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கொய்யா எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. கொய்யா இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Summer Fruits To Control Cholesterol Fruits To Control Cholesterol Control Cholesterol Cholesterol Banana Mango Grapes Apple Watermelon Guava Papaya Health Tips In Tamil Health Tips Fruits Cholesterol Control Tips பழங்கள் ஆப்பிள் வாழைப்பழம் மாம்பழம் திராட்சை கொய்யாப்பழம் தர்பூசணி பப்பாளி கெட்ட கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் கொழுப்பு கொலஸ்ட்ரால் அளவு Bad Cholesterol Cholesterol Cholesterol Lowering Diet Cholesterol Control Tips Foods For Bad Cholesterol கொலஸ்ட்ராலை குறைக்கும் டிப்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள் கொழுப்பை குறைக்கும் டிப்ஸ் கொழுப்பை குறைக்கும் உணவுகள் கொழுப்பு What Reduces Cholesterol Quickly What Foods Lower Cholesterol How Can I Reduce My Cholesterol List What Are The 5 Signs Of High Cholesterol High Cholesterol Control Foods High Cholesterol Control Diet

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காலையில் இந்த பானங்களை குடித்தால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்!காலையில் இந்த பானங்களை குடித்தால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்!அதிக கொலஸ்ட்ரால் என்றுமே உடலுக்கு நல்லது இல்லை. கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் உட்பட குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது. இயற்கையாகவே கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க சில பானங்கள் உதவும்.
और पढो »

குண்டான பாகமெல்லாம் தன்னாலே ஒல்லியாகும் மாயம் என்ன... இந்த பானம்தானே!!குண்டான பாகமெல்லாம் தன்னாலே ஒல்லியாகும் மாயம் என்ன... இந்த பானம்தானே!!Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அந்த எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

Amazon Great Summer Sale 2024: 50-இன்ச் முதல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பலே ஆஃபர்!Amazon Great Summer Sale 2024: 50-இன்ச் முதல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பலே ஆஃபர்!amazon great summer sale 2024 : அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 பல்வேறு வகையான பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. இந்த சலுகை விற்பனையில் ஸ்மார்ட் டிவிக்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
और पढो »

வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..
और पढो »

சின்ன சின்ன சீரகத்தில் இருக்கு உடல் எடையை வேகமா குறைக்கும் மேஜிக்சின்ன சின்ன சீரகத்தில் இருக்கு உடல் எடையை வேகமா குறைக்கும் மேஜிக்Weight Loss Tips: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ஓவர் எடையை பட்டுன்னு குறைக்கணுமா? 1 கிளாஸ் சியா விதை தண்ணீர் போதும்ஓவர் எடையை பட்டுன்னு குறைக்கணுமா? 1 கிளாஸ் சியா விதை தண்ணீர் போதும்Chia Seeds Water For Weight Loss In Tamil: தினமும் ஒரு டம்ளர் இந்த தண்ணீரை சரியான நேரத்தில் குடித்து வந்தால், உடலில் சேரும் கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 23:51:38