Fruits That Burns BAD Cholesterol: இதய நரம்புகளில் படிந்திருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
இந்நிலையில் கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் கொண்ட சில பழங்களை அறிந்து கொள்ளலாம்.இளைஞர்கள் கூட மாரடைப்புக்கு அதிகம் இலக்காவது கவலை அளிக்கும் விஷயம்.ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றும் மும்பை இந்தியன்ஸ்... அடுத்து இவர் தான் கேப்டனாம்...கேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அதிரடி டிஏ ஹைக்...
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, மேலே குறிப்பிட்டுள்ள பழங்களை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், சீரான உணவு முறையையும், உடற்பயிற்சிகளையும் பின்பற்ற வேண்டும். கொலஸ்ட்ரால் அளவு, குறிப்பாக கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால், இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாகம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகரிக்கிறது.
Cholesterol Lowering Diet Cholesterol Burning Fruits Fruits That Burns Ldl Cholesterol Cholesterol Lowering Foods Foods For Bad Cholesterol Bad Cholesterol Food Beetroot Orange Pomegranate
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
AMOLED திரையுடன் அசத்தல் போன்கள்... அமேசானில் தள்ளுபடி... 15,000 ரூபாய்க்கும் குறைவு தான்.!!AMOLED திரைகள் கொண்ட போன்கள் விலை அதிகம். எனினும், அமேசான் தளத்தில் மலிவு விலை கொண்ட, நடுத்தர பிரிவில் பல்வேறு சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
और पढो »
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உலர் பழங்கள்! கண்டிப்பா சாப்பிடுங்க..நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உலர் பழங்கள்! கண்டிப்பா சாப்பிடுங்க..
और पढो »
இலவசமாய் சேவைகளை வழங்கினாலும், நிமிசத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் கூகுள்! அது என்ன ரகசியம்?உலகம் முழுவதும் மில்லியன்கணக்கான பயனாளர்களைக் கொண்ட கூகுள் நிமிடத்துக்கு இரண்டு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
और पढो »
சாம்சங் முதல் நத்திங் வரை.... ரூ.20,000-திற்கு கிடைக்கும் அசத்தல் போன்கள் இவை தான்..!!பலருக்கு சிறந்த அம்சங்கள் கொண்ட வேகமாக இயங்கும் போன் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.
और पढो »
LDL என்னும் கெட்ட கொலஸ்டிராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட.... சில சூப்பர் பவர் இலைகள்Leaves That Burns LDL BAD Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஒட்டும் மெழுகு போன்ற கொழுப்பான கொலஸ்ட்ரால், இரத்த நாளங்களில் படிவதால், இதயத்திற்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
और पढो »
விந்து சக்தியை அதிகரிப்பது முதல் கண் பார்வை கூர்மை வரை... உயிர் சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காய் உதவும்உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காயை பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை. மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய்கறி, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
और पढो »