கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? வீட்டிலே செய்யக்கூடிய இந்த பானங்களை குடித்தால் போதும்!

Best Fruit To Control Bad Cholesterol समाचार

கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? வீட்டிலே செய்யக்கூடிய இந்த பானங்களை குடித்தால் போதும்!
Best Fruit To Control Bad CholesterolBreakfast To Control Bad CholesterolControl Bad Cholesterol
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 132%
  • Publisher: 63%

உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நோய்கள் வரும் ஆபத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ராலை குறைக்க வீட்டில் செய்யக்கூடிய பின்வரும் பானங்களை குடியுங்கள்.

உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நோய்கள் வரும் ஆபத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ராலை குறைக்க வீட்டில் செய்யக்கூடிய பின்வரும் பானங்களை குடியுங்கள்.பெர்ரி அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் இயற்கையான பானங்களில் ஒன்று பெர்ரி ஸ்மூத்திஸ் ஆகும். நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் பெர்ரிகளில் அதிகம் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.தக்காளி ஜூஸ் தக்காளி ஜூஸ் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தக்காளியில் லைகோபீன் உள்ளது, இது உடலில் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும் உதவும். கிரீன் டீ கிரீன் டீ கொலஸ்ட்ராலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கேடசின்கள் போன்ற கலவைகள் உள்ளன. இவை கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.ஆம்லா ஜூஸ் நெல்லிக்காய் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.மஞ்சள் பால் மஞ்சள் பால் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Best Fruit To Control Bad Cholesterol Breakfast To Control Bad Cholesterol Control Bad Cholesterol Cholesterol Bad Cholesterol Health Tips Health Tips In Tamil கெட்ட கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் கொழுப்பு ஓட்ஸ் பருப்பு வகைகள் முழு தானியங்கள் பாதாம் பால் வேர்க்கடலை தயிர் கொலஸ்ட்ரால் அளவு காலை உணவு Bad Cholesterol Cholesterol Cholesterol Lowering Diet Cholesterol Control Tips Foods For Bad Cholesterol கொலஸ்ட்ராலை குறைக்கும் டிப்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள் கொழுப்பை குறைக்கும் டிப்ஸ் கொழுப்பை குறைக்கும் உணவுகள் கொழுப்பு What Reduces Cholesterol Quickly What Foods Lower Cholesterol How Can I Reduce My Cholesterol List What Are The 5 Signs Of High Cholesterol High Cholesterol Control Foods High Cholesterol Control Diet

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..
और पढो »

நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.
और पढो »

உடலில் உள்ள கொழுப்பு உடனே குறைய இலவங்கப்பட்டை டீயில் இதை கலந்து குடித்தால் போதும்உடலில் உள்ள கொழுப்பு உடனே குறைய இலவங்கப்பட்டை டீயில் இதை கலந்து குடித்தால் போதும்Weight Loss Tips: நாம் நமது சமையைலில் பயன்படுத்தும் சில பொருட்களே கலோரி எரிப்பில் நமக்கு உதவும். இவை இயற்கையான முறையில் கலோரிகளை எரித்து, தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.
और पढो »

மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
और पढो »

Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Lok Sabha Elections: தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது.
और पढो »

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-14 02:49:58