கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Kolkata Knight Riders समाचार

கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
Mumbai IndiansSuryakumar YadavShreyas Santosh Iyer
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 116%
  • Publisher: 63%

Suryakumar Yadav: இந்திய அணியின் தற்போதைய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் 2025ல் கொல்கத்தா அணியின் கேப்டனாக செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கொல்கத்தா அணிக்கு செல்ல உள்ளதாக தகவல்.8வது ஊதியக்குழு வந்தால் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மாத ஊதியத்தில் இவ்வளவு ஏற்றமா!! முழு கணக்கீடு இதோமத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு.... இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்புகுஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம், அரசின் பம்பர் பரிசுMegha Akash :மேகா ஆகாஷிற்கு விரைவில் திருமணம்! நிச்சயதார்த்தம் முடிந்தது..

ஐபிஎல்லில் இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல சிறந்த வீரர்களை இந்திய அணிக்கு அளித்துள்ளது.அணியில் இருந்து தான் ரின்கு சிங், ஷுப்மான் கில் போன்ற பேட்ஸ்மேன்கள் வந்தனர். இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் உருவாக்கி உள்ளது. மேலும் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் போன்ற சீனியர் வீரர்களையும் ஒவ்வொரு ஆண்டும் தக்க வைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு அவருக்கு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் பெரிதாக ரன்கள் அடிக்க தவறினார். எனவே ஷ்ரேயாஸ் ஐயரை டிரேடிங் கார்டாக வைத்துக்கொண்டு கேகேஆர் நிர்வாகம் மும்பை அணியுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. கடைசியாக 2020ம் ஆண்டு தான் மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அதன் பிறகு அவர்களால் வெல்ல முடியவில்லை. கடந்த சில சீசன்களாக மோசமாக விளையாடி வந்தது. இதனால் இந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mumbai Indians Suryakumar Yadav Shreyas Santosh Iyer Cricket News Suryakumar Yadav Mi Suryakumar Yadav Kkr Captain Suryakumar Yadav Latest News Suryakumar Yadav India Captain Suryakumar Yadav Gautam Gambhir Suryakumar Yadav Mumbai Indians News Ipl 2025 Suryakumar Yadav Ipl 2025 Suryakumar Yadav Hardik Pandya Rohit Sharma Leaves Mi Hardik Pandya New Ipl Team Csk Retain Players Shreyas Iyer Kkr Captain Ipl Mega Auction Date சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் 2025 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரின்கு சிங் ஷுப்மான் கில் ரோஹித் சர்மா சூர்யகுமார் யாதவ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணி ஷ்ரேயாஸ் ஐயர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வெற்றிக்கு பின்... தோனி பாணியை பின்பற்றிய சூர்யகுமார் யாதவ்... என்ன தெரியுமா?வெற்றிக்கு பின்... தோனி பாணியை பின்பற்றிய சூர்யகுமார் யாதவ்... என்ன தெரியுமா?IND vs SL T20 Series: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், எம்எஸ் தோனி பாணியை பின்பற்றிய நிகழ்வு தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
और पढो »

CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வருவது உறுதி? - அவரே சொன்ன அந்த வார்த்தை... பலமாகும் மஞ்சள் படைCSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வருவது உறுதி? - அவரே சொன்ன அந்த வார்த்தை... பலமாகும் மஞ்சள் படைChennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் போட்ட சமூக வலைதளப் பதிவு அந்த தகவல் ஏறத்தாழ உறுதியாக்கி உள்ளது எனலாம்.
और पढो »

ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!IPL Mega Auction: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
और पढो »

விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவுள்ள 360 பிளேயர்?விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவுள்ள 360 பிளேயர்?Suryakumar Yadav: இந்தியாவிற்காக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
और पढो »

தங்கலான் vs ரகு தாத்தா vs டிமாண்டி காலனி 2: வசூல் நிலவரம் இதோதங்கலான் vs ரகு தாத்தா vs டிமாண்டி காலனி 2: வசூல் நிலவரம் இதோBox Office Collection of Thangalaan, Raghu Thatha, Demonte Colony 2: பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான தங்கலான், ரகு தாத்தா மற்றும் டிமான்ட்டி காலனி 2 படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

IND vs SL: இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தும் கமிந்து மெண்டிஸ்! வைரல் வீடியோ!IND vs SL: இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தும் கமிந்து மெண்டிஸ்! வைரல் வீடியோ!India Tour of Sri Lanka 2024: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்திற்கு கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தி உள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 23:59:06