Lifestyle News : கொழுப்பு கல்லீரல் நோய் உடலுக்கு மிகப்பெரிய பிரச்சனை என்பதால், அதனை வரமால் தடுப்பது எப்படி என்பதில் இளம் வயதினர் உள்ளிட்டோர் கவனம் செலுத்துவது அவசியம்.
ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்Vani Bhojan8வது ஊதியக்குழு... காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்: நல்ல செய்தி சொல்வாரா நிதி அமைச்சர்?
உணவை சமைக்க போதிய நேரம் எடுத்துகொள்ளாமை, சீக்கிரம் உணவுகளை தயாரித்துவிட வேண்டும் என்ற எண்ணமே மக்களை துரித உணவுகளை நோக்கி ஓட வைத்திருக்கிறது. இந்த நொடி நேரம் ஓட்டம் தான் மக்களை வாழ்நாள் முழுவதும் மருத்துவமனைகளில் பெரும்பாலான நேரத்தையும் கழிக்க வைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள உணவை தினசரி வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும்போது கொழுப்பு கல்லீரல் நோய் தவிர்க்க முடியாத நோயாக பலருக்கும் மாறி உள்ளது.
கொழுப்பு கல்லீரல் நோய் வருவதற்கு ஆல்கஹால் பழக்கமும் ஒரு காரணம். மதுவை அதிகப்படியாக உட்கொள்ளும்போது கல்லீரலின் செயலாக்க திறனை ஆல்கஹால் சிதைக்கிறது. இது கல்லீரல் சேதத்திற்கு வழிவகுத்து ஹெபடைடிஸ் மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி பிரச்சனைகளின் மூலமாகிறது.கண்ணுக்கு தெரியாத மன அழுத்தம் கல்லீரல் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கிறது. போட்டித் தேர்வுகள், வேலை அழுத்தங்கள், தூக்கமின்மை போன்றவற்றால் ஏற்படும் அதிக மன அழுத்தத்தால், மன அழுத்த ஹார்மோன்களின் வெளியீட்டை உடலில் அதிகரிக்கிறது.
Fatty Liver Prevention Diet For Fatty Liver Lifestyle News Lifestyle News Tamil கொழுப்பு கல்லீரல் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை வராமல் தடுக்க கல்லீரல் நோய் முன்னெச்சரிக்கை லைப்ஸ்டைல் லைப்ஸ்டைல் நியூஸ் ஹெல்த் டிப்ஸ் லைப்ஸ்டைல் மாற்றம் மன அழுத்தம் கொழுப்பு கல்லீரல் நீங்க கல்லீரல் நோயை போக்கும் வழிமுறைகள் Modern Lifestyle Managing Stress Prevent Fatty Liver Disease Tips For Liver Health Lifestyle News Latest Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரி செய்ய உதவும் அஸ்வகந்தாBenefits of Ashwagandha For Liver: கழிவுகளை வெளியேற்றுவதுடன் இன்னும் பல நன்மைகளையும் கல்லீரல் உடலுக்கு செய்கின்றது. இது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தி ஹார்மொன் சமநிலையின்மையை சரிசெய்கின்றது.
और पढो »
White Hair Problem: வீட்டில் உள்ள மஞ்சள் மூலம் நரை முடி பிரச்சனையை சரி செய்யலாம்!White Hair Problem: மஞ்சளில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மஞ்சள் மூலம் வெள்ளை முடியை கருப்பாகவும் மாற்ற முடியும்.
और पढो »
கிரெடிட் கார்டு பயனர்களே... இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு - ஜூலையில் வரும் மாற்றங்கள்இந்தியாவில் வரும் ஜூலை மாதத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
और पढो »
டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »
வரியை சேமிக்க சூப்பர் டிப்ஸ்: இந்த கார்டு மூலம் வரி கட்டினால் 16% வரை சேமிக்கலாம்Income Tax Saving Tips: சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் வருமான வரி செலுத்தினால் அதிக அளவில் சேமிக்கலாம். இந்த கிரெட் கார்டுகளின் விவரங்களை இங்கே காணலாம்.
और पढो »
பேங்க் வேலை இருக்கா? ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் இது...Bank Holidays in July 2024 : வங்கிகளுக்கான மாத விடுமுறை நாட்களின் பட்டியலைத் தெரிந்துக் கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு திட்டமிட வசதியாக இருக்கும். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம்...
और पढो »