கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!

Weight Loss समाचार

கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!
Rapid Weight LossHealthy FoodsHealthy Weight Loss
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!

உடல் எடையை குறைக்க, நாம் தினசரி பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் குறிப்பாக நாம் 5 உணவுகளை நமது டயட்டில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கலாம். அவை என்னென்ன உடற்பயிற்சிகள் தெரியுமா? உடல் எடை அதிகமாக இருப்பது, எந்த வகையிலும் எந்த விதத்திலும் தவறான விஷயமல்ல. உடல் பருமனுடன் இருப்பதால் பல சமயங்களில் நமக்கே தெரியாமல் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் வந்து சேறும். இதனால், நம் வாழ்நாளில் பாதி நாட்களை மருத்துவமனையிலும் மருந்துகளிலும் கழிக்க வேண்டிய நிலை வரலாம்.

முக்கியமாக புரதம், குறைந்த கொழுப்பு ஆகியவை இருப்பதால் இது எடை இழப்பில் நல்ல பங்கு வகிக்கிறது. மஞ்சள் கருவை விட்டுவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் நாம் உட்கொண்டால் உடலுக்கு தேவையான சத்துகள் அதிலிருந்து கிடைக்கும் என கூறப்படுகிறது.க்ரீக் தயிர்: க்ரீக் தயிர், ஒரு புரோபயாடிக் உணவாகும். இந்த உணவு, குடலை ஆரோக்கியமகா வைக்கவும், புரதத்தை உடலில் செலுத்தவும் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பீன்ஸ் மற்றும் பருப்பு: பீன்ஸ் மற்றும் பருப்பு ஆகிய இரண்டு தாவரங்களிலுமே புரதச்சத்து நிறைந்திருக்கின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rapid Weight Loss Healthy Foods Healthy Weight Loss Healthy Weight Loss Tips How To Lose Weight Rapidly How To Lose Weight Quickly Foods To Loose Weight Which Food Will Help You Lose Weight Losing Weight Tips உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் உடல் எடையை குறைப்பதற்கான ஈசி டிப்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »

மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!
और पढो »

குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
और पढो »

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »

உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..
और पढो »

அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »



Render Time: 2025-02-16 11:10:57