புரோட்டீன் நமது உடலுக்கு மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று. குறிப்பாக உடல் பருமன் குறைக்க நார்சத்து எவ்வளவு அவசியமோ அதே போல, தேவையான மற்றொரு ஊட்டசத்து புரதம்.
Protein Rich Vegetarian Foods For Weight Loss: புரத சத்து நிறைந்த உணவு களை காலை நேர உணவு , இரவு நேர உணவு மற்றும் சிற்றுண்டி ஆகிய அனைத்திலும் சேர்க்கும் போது, தொப்பையை எரிப்பதில் வியக்கத் தக்க பலன்களை பெறலாம்.புரத சத்து மிக்க உணவு கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. காலை உணவின் போது புரதம் நிறைந்த உட்கொண்டால், சீக்கிரம் பசி எடுக்காமல் இருக்கும். புரதம் என்றதும் நமக்கு நினைவில் வருவது முட்டை. ஆனால், சைவ உணவில் புரதம் நிறைந்த சூப்பர் உணவு கள் உள்ளன.
பருப்புகளில், புரதம் மட்டுமல்லாது, நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாக அறியப்படுகிறது. இதில், மெதுவாக ஜீரணிக்கப்படும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும், உங்கள் உடல் பருமனை குறைக்க முக்கியமானது.ப்ரோக்கலியில் புரதம் மட்டுமல்லாது, வைட்டமின் சி, கே மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை அதிக அளவில் வேக விட்டால், இதன் ஊட்டசத்து மதிப்பு குறைந்து விடும். எனவே, சமைக்கும் போது கவனம் தேவை. சோயாபீன்ஸ் புரதத்தின் முழுமையான ஆதாரம். இது ஒரு நாளைக்கு போதுமான புரத தேவையை பூர்த்தி செய்யும்.
Protein Rich Vegetarian Foods Know Plant Based Source Of Protien Weight Loss With Veg Protien Weight Control Weight Loss Tips Vegetable Metabolism Pulses Protein Metabolism Good Metabolism Helps Weight Loss Fruits Food Body Metabolism Vitamin C Protein புரதம் வளர்சிதை மாற்றம் பழங்கள் உணவு உடல் வளர்சிதை மாற்றம் வைட்டமின் சி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக... கால்சியம் - வைட்டமின் டி நிறைந்த சில சூப்பர் உணவுகள்Food For Strong Bones: ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லை என்றால் மூட்டு வலி நம் வாழ்க்கையை முடக்கி போட்டு விடும்.
और पढो »
இந்தியாவில் உள்ள இந்த இடங்களில் அசைவம் சாப்பிட முடியாது!இந்தியாவில் பலதரப்பட்ட உணவுகள், கலாச்சாரங்கள் இருக்கும் வேளையில் ஒரு சில நகரங்களில் மட்டும் உங்களால் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது.
और पढो »
ஆடியில் அறிமுகமானது புதிய ஆடி Q5 Bold Edition கார்! சொகுசுக்காரின் விலை என்ன தெரியுமா?ஆடியின் Q5 Bold Edition புதிய சொகுசுக்கார், ஆடம்பரமானது மட்டுமல்ல, சிறந்த செயல்திறன் கொண்டதாகவும், சூப்பர் வெர்ஷனாக ஸ்டைலாக இருக்கிறது...
और पढो »
சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்!Venus Cloud Discontinuity : சுக்கிரன் கிரகத்தில் அமிலம் நிறைந்த மேகங்களின் விசித்திரமான தடிமனான சுவர் இருக்கும் மர்மம் என்ன?
और पढो »
ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?
और पढो »
வைட்டமின் சி மாத்திரைகளை ஓவரா எடுத்துக்காதீங்க... கல்லீரல்வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை விட, வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
और पढो »