கொழுப்பு கல்லீரலுக்கும் இதய பிரச்சனைகளுக்கும் தொடர்புள்ளதா? பகீர் ரிப்போர்ட்

Can Fatty Liver Cause Heart Diseases समाचार

கொழுப்பு கல்லீரலுக்கும் இதய பிரச்சனைகளுக்கும் தொடர்புள்ளதா? பகீர் ரிப்போர்ட்
Heart DiseasesCauses And Preventive Measures For Fatty Liver PrFatty Liver
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

Fatty Liver: கொழுப்பு கல்லீரலும் இதய நோய்க்கு காரணமாகலாம் என கூறப்படுகின்றது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை பலர் லேசாக எடுத்துக்கொள்கிறார்கள்.

கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய நோய் இடையே உள்ள தொடர்பு என்ன?Weekly Horoscopeசமீப காலங்களில் மாரடைப்பு என்பது மிக சகஜமாகிவிட்டது. ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த இதய பிரச்சனைகள் இப்போது பலரை பாடாய் படுத்தத் தொடங்கியுள்ளன. ஆரோக்கியமான மனிதர்களை கூட இது விட்டுவைப்பதில்லை. சிலர் துரதிஷ்டவசமாக இதனால் உயிரிழகிறார்கள். இன்றைய அவசர வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை, அலுவலகம், வீடு என அனைத்து இடங்களிலும் இருக்கும் இறுக்கம் என இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

இவற்றை போலவே கொழுப்பு கல்லீரலும் இதய நோய்க்கு காரணமாகலாம் என கூறப்படுகின்றது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை பலர் லேசாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இதன் காரணமாக பல பெரிய நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அவற்றில் இதய நோய்களும் அடங்கும்.கொழுப்பு கல்லீரல் காரணமாக, இதய நோய் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. கல்லீரல் நோய் முக்கியமாக மது அருந்துவதாலும், ஆரோகியமற்ற உணவுகளை உட்கொள்வதாலும் ஏற்படுகினறது. கொழுப்பு கல்லீரல் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

- இதன் காரணமாக, பெருந்தமனி தடிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் போன்ற பல தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.- போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது இந்த நோயை இன்னும் அதிகரிக்கும்.- தூக்கமின்மையும் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு மிக ஆபத்தாகலாம்.- இரவில் நேரம் கடந்து உண்ணக்கூடாது.- போதுமான அளவு தூக்கம் இருக்க வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Heart Diseases Causes And Preventive Measures For Fatty Liver Pr Fatty Liver Liver Heart Attack Health Health Health Tips Health Tips In Tamil கொழுப்பு கல்லீரல் மாரடைப்பு இதய பிரச்சனைகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இரவில் இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்... கொலஸ்ட்ரால் அதிகமாகுதுஇரவில் இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்... கொலஸ்ட்ரால் அதிகமாகுதுSymptoms of Cholesterol at Night: நமது உடல் சரியாக வேலை செய்ய, கொலஸ்ட்ரால் அவசியம் என்றாலும், அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
और पढो »

Fatty Liver: கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்..Fatty Liver: கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்..கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. தவறான உணவு பழக்கம் காரணமாக கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து, அதனால் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட ஆரம்பிக்கும்.
और पढो »

வேகமா உடல் எடை குறைய இந்த டிப்ஸ் உதவும்: ட்ரை பண்ணி பாருங்கவேகமா உடல் எடை குறைய இந்த டிப்ஸ் உதவும்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: தொப்பை கொழுப்பு, உடல் எடை ஆகியவை நமது ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல வித உடல் உபாதைகளையும் உண்டாக்குகின்றன.
और पढो »

டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... தினமும் பெருஞ்சீரகம் சாப்பிடுங்கடீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... தினமும் பெருஞ்சீரகம் சாப்பிடுங்கபெருஞ்சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பல ஆபத்தான நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. பெருஞ்சீரகத்தை உட்கொள்வதால் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயம் குறைகிறது.
और पढो »

கொழுப்புக்கு குட்பை!! அடம்பிடிக்கும் கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் சிம்பிளான உணவுகள்கொழுப்புக்கு குட்பை!! அடம்பிடிக்கும் கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் சிம்பிளான உணவுகள்Cholesterol Control Tips: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக இந்த நாட்களில் பலர் அதிக கொலஸ்ட்ராலால் அவதிப்படுகிறார்கள். கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது.
और पढो »

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால் இந்த பழங்களுக்கு ‘நோ’ சொல்லிடுங்ககொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால் இந்த பழங்களுக்கு ‘நோ’ சொல்லிடுங்கFatty Liver Home Remedies: தவறான உணவுப் பழக்கமும் போதுமான உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறையும் கொழுப்பு கல்லீரலுக்கு மிகப்பெரிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
और पढो »



Render Time: 2025-02-21 05:57:04