கோடை வெயிலிலும் குளுகுளுப்பை அனுபவிக்க 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்! பெஸ்ட் ஏசிக்கள்!

Panasonic 1 Ton 3 Star Wi-Fi Inverter Smart Split समाचार

கோடை வெயிலிலும் குளுகுளுப்பை அனுபவிக்க 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்! பெஸ்ட் ஏசிக்கள்!
Best AC Under 40000Best ACWindow Acs
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

வெயிலை சமாளிக்க ஏசி என்பதையும் தாண்டி, தற்போது அதன் விலை, தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

: சந்தையில் பல நிறுவனங்களின் ஏர் கண்டிஷனர்கள் உள்ளன. இவற்றில் சில விண்டோ ஏசி என்றால், சில ஸ்பிலிட் ஏசிகள், சில இன்வெர்ட்டர் கொண்ட ஏசிகள் மற்றும் சில இன்வெர்ட்டர் இல்லாதவை என பலவிதமாக இருக்கின்றனஎந்த ஏசி வாங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது கடினமான விஷயம் தான். தரம், பிராண்டு என பல தரநிலைகளை சரிபார்த்த பிறகும், அனைத்தும் ஒன்றுபோலவே இருந்தால் எப்படி ஏசியை தேர்ந்தெடுப்பது? பட்ஜெட்டை வைத்து முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி: வீட்டில் பயன்படுத்த சிறந்ததாக கருதப்படும் இந்த ஏசி இன்வெர்ட்டருடன் வருகிறது. 3 நட்சத்திர தரம் கொண்ட இந்த ஏசி, குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துகிறது. அறையின் வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு ஏற்ப இது தானாகவே குளிர்ச்சியை மாற்றுகிறது. காற்றை சுத்தமாக வைத்திருக்கும் வடிகட்டியும் இதில் உள்ளது. இந்த ஏசி அமேசானில் ரூ.33,990க்கு கிடைக்கிறது.ஹையர் 1.5 டன் 3 ஸ்டார் ட்வின் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி: ஹையரின் இந்த ஏசி இரட்டை இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Best AC Under 40000 Best AC Window Acs Split Acs Non Inverter AC Top Selling Acs In India Top 10 Best-Rated AC Brands In India Panasonic 1 Ton 3 Star Wi-Fi Inverter Smart Split Tech Tips Technology Air-Conditioners Affordable Air Conditioner Window AC

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வெஜிடேரியன்களுக்கு புரோடீன் சத்தை அள்ளிக்கொடுக்கும் குயினோவா, ஓட்மீல் : எது பெஸ்ட்?வெஜிடேரியன்களுக்கு புரோடீன் சத்தை அள்ளிக்கொடுக்கும் குயினோவா, ஓட்மீல் : எது பெஸ்ட்?Quinoa vs. oatmeal : பெரும்பாலான புரதங்கள் அசைவ உணவுகளில் இருந்தாலும், நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உங்கள் உணவில் கினோவா அல்லது ஓட்மீல் கஞ்சி ஆகியவற்றில் எதை சேர்த்துக் கொள்வது என்ற சந்தேகம் இருந்தால், பெஸ்ட் எது என்பதை பார்க்கலாம்.
और पढो »

ஹரியானா தேர்தல் : ஆம்ஆத்மியின் 5 முக்கிய வாக்குறுதிகள்! மின்சாரம் இலவசம், பெண்களுக்கு 1000 ரூபாய்ஹரியானா தேர்தல் : ஆம்ஆத்மியின் 5 முக்கிய வாக்குறுதிகள்! மின்சாரம் இலவசம், பெண்களுக்கு 1000 ரூபாய்Haryana Elections: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பில் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், இலவச மின்சாரம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

2000 ரூபாய் நோட்டை இன்னும் திருப்பி கொடுக்காத மக்கள்! ஆர்பிஐ தரும் அதிர்ச்சித் தகவல்!2000 ரூபாய் நோட்டை இன்னும் திருப்பி கொடுக்காத மக்கள்! ஆர்பிஐ தரும் அதிர்ச்சித் தகவல்!2000 Rupees Note: 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், 7,581 கோடி ரூபாய் மதிப்பிலான
और पढो »

தொப்பை சீக்கிரம் குறைய சைக்கிளிங் செய்யலாமா? ஸ்கிப்பிங் ஆடலாமா?தொப்பை சீக்கிரம் குறைய சைக்கிளிங் செய்யலாமா? ஸ்கிப்பிங் ஆடலாமா?Belly Fat Loss Tips : தொப்பையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் சைக்கிளிங், ஸ்கிப்பிங் என்றாலும், இரண்டில் எது பெஸ்ட் என பலருக்கும் சந்தேகம் இருக்கும் நிலையில், எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
और पढो »

இலவசமாய் சேவைகளை வழங்கினாலும், நிமிசத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் கூகுள்! அது என்ன ரகசியம்?இலவசமாய் சேவைகளை வழங்கினாலும், நிமிசத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் கூகுள்! அது என்ன ரகசியம்?உலகம் முழுவதும் மில்லியன்கணக்கான பயனாளர்களைக் கொண்ட கூகுள் நிமிடத்துக்கு இரண்டு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
और पढो »

சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம்! பூமிபிராட்டியை ஒப்பிலியப்பர் மணம் பூண்ட நன்னாள்!சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம்! பூமிபிராட்டியை ஒப்பிலியப்பர் மணம் பூண்ட நன்னாள்!hiruona Nakshatra Vratham : பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திர நாளன்று விரதம் இருந்தால் வாழ்க்கை மேன்மேலும் சிறப்பாகும்.
और पढो »



Render Time: 2025-02-22 12:11:31