கோலாகலமாக நடந்த உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜுன்: முழு ஆல்பம் இதோ

Aishwarya Arjun समाचार

கோலாகலமாக நடந்த உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜுன்: முழு ஆல்பம் இதோ
Umapathy RamaiahThambi RamaiahActor Arjun
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

Aishwarya Arjun Umapathy Ramaiah : நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைப்பெற்று இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Aishwarya Arjun Umapathy Ramaiah : தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என புகழப்படும் நடிகர், அர்ஜுன். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில், மூத்த மகள் ஐஸ்வர்யா, தமிழில் பட்டத்து யானை எனும் படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு நடிக்கவில்லை. இந்த நிலையில், இவரும் பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.தமிழில் ஒரு படத்திலும் வேறு மொழியில் ஒரு படத்திலும் மட்டும் நடித்திருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன், அதன் பிறகு திரையுலகின் பக்கம் தலை வைத்தே பார்க்கவில்லை.

உமாபதிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இதில் வெகு சில உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.அர்ஜுன் தொகுத்து வழங்கிய, ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற உமாபதி அந்த செட்டில் ஐஸ்வர்யாவை சந்தித்த போது இருவரும் நட்பு பாராட்டியதாகவும் பின்னர் அந்த நட்பு காதலாக வளர்ந்ததாகவும் கூறப்படுகிறதுபிரபல நடிகர் அர்ஜூன் மகளான ஐஸ்வர்யாவை உமாபதி ராமையா திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது இதன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Umapathy Ramaiah Thambi Ramaiah Actor Arjun Aishwarya Arjun Wedding Aishwarya Arjun Umapathy Wedding Aishwarya Arjun Umapathy Haldi Aishwarya Arjun Umapathy Marriage Photos Kollywood Wedding Kollywood Arjun Aishwarya Arjun நடிகர் அர்ஜுன் நடிகர் அர்ஜுன் மகள் திருமணம் நடிகர் அர்ஜுன் மகளின் திருமண புகைப்படங்கள் நடிகர் அர்ஜுன் மகள் திருமண புகைப்படங்கள் அர்ஜுன் மகளுக்கு திருமணம் அர்ஜுன் மகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன் Actor Thambi Ramaiah Condition To Arjun Daughter தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிகர் தம்பி ராமையா நடிகர் தம்பி ராமையாவின் மகன் திருமணம் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடித்த திரைப்படங்கள் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமணம் Aishwarya Arjun Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உச்சி முதல் பாதம் வரை அத்திப்பழத்தின் அற்புதமான நன்மைகள்: முழு லிஸ்ட் இதோஉச்சி முதல் பாதம் வரை அத்திப்பழத்தின் அற்புதமான நன்மைகள்: முழு லிஸ்ட் இதோHealth Benefits of Fig: அத்திப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
और पढो »

NPS: ரூ.3 கோடியுடன் ரிடையர்மெண்ட், மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம், முழு கணக்கீடு இதோNPS: ரூ.3 கோடியுடன் ரிடையர்மெண்ட், மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம், முழு கணக்கீடு இதோNational Pension Scheme: NPS இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதலீடு செய்யும் பொறுப்பு, பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு PFRDA ஆல் வழங்கப்படுகிறது.
और पढो »

வேற்றுகிரகவாசிகள் விஸிட் அடித்தார்களா என்ன... வானில் முளைத்த பிரகாசமான தூண்கள்...!வேற்றுகிரகவாசிகள் விஸிட் அடித்தார்களா என்ன... வானில் முளைத்த பிரகாசமான தூண்கள்...!ஜப்பானின் டோட்டோரி மாகாணத்தின் கடற்கரை நகரமான டெய்சனில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

ஆர்சிபி போட்டியில் முதல் இன்னிங்ஸில் நடந்த சுவாரஸ்யங்கள்ஆர்சிபி போட்டியில் முதல் இன்னிங்ஸில் நடந்த சுவாரஸ்யங்கள்ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.
और पढो »

புத்தரின் அருளுடன் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்! பொன் பொருள் அருளாசி பெறும் ராசிகள்!புத்தரின் அருளுடன் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்! பொன் பொருள் அருளாசி பெறும் ராசிகள்!Buddha Purnima: வைகாசி மாத வளர்பிறையின் இறுதி நாளான முழு நிலவு நாளில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது
और पढो »

நடிகர் வெற்றி நடிக்கும் பகலறியான் படத்தின் டிரெய்லர் வெளியானதுநடிகர் வெற்றி நடிக்கும் பகலறியான் படத்தின் டிரெய்லர் வெளியானதுஇப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
और पढो »



Render Time: 2025-02-14 03:27:46