ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.
ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்தியர்கள் பட்டியலில் விராட் கோலியே முதல் இடத்தில் இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு 38 சிக்சர்களும், 2024 ஆம் ஆண்டு 37 சிக்சர்களும் அடித்திருக்கிறார். ஐபிஎல் 2024 ந்தொடரில் பிளே ஆஃப்க்கு முன்னேற வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி - சிஎஸ்கே மோதிய இப்போட்டியில் விராட் கோலி - தோனியும் ஜாலியாக உரையாடிக் கொண்டிருந்த காட்சிவிராட் கோலி ஐபிஎல் 2024ல் 700 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 700 ரன்களுக்கும் மேல் இரண்டு முறை அடித்த பிளேயர்களில் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் இருக்கிறார். அவருடன் இந்த சாதனையை இப்போது விராட் கோலி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.ஒரு சீசனில் 150 சிக்சர்கள் விளாசிய முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை பெற்றது ஆர்சிபி அணி. அந்த அணி ஐபிஎல் 2024 தொடரில் மட்டும் 150 சிக்சர்களை விளாசியிருக்கிறது.
RCB Vs. CSK Thrilling Moments Match Highlights Cricket ஆர்சிபி - சிஸ்கே மேட்ச் விராட் கோலி ரெக்கார்டுகள் விராட் கோலி ஐபிஎல் சாதனைகள் விராட் கோலி ஐபிஎல் 2024 சாதனைகள் ஐபிஎல் சாதனைகள் லேட்டஸ்ட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
RCB vs CSK: மழை வந்த ஓவர்கள் குறைந்தால்... ஆர்சிபி பிளே ஆப் செல்ல என்ன செய்ய வேண்டும்?RCB vs CSK Match Updates: ஆர்சிபி - சிஎஸ்கே இடையிலான இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற ஆர்சிபி என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் காணலாம்.
और पढो »
சிஎஸ்கேவுக்கு முதல் பந்தே ஷாக்... பவர்பிளேவில் அடுத்தது விக்கெட் - 201 ரன்களை எடுத்தாலே போதும்!RCB vs CSK Match First Innings Highlights: ஐபிஎல் தொடரின் 68ஆவது லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் ரன்களை அடித்துள்ளது.
और पढो »
IPL playoffs: இன்னும் ஆர்சிபி அணிக்கு பிளேஆப் செல்ல வாய்ப்புகள் உள்ளதா?IPL playoffs: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
और पढो »
ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
और पढो »
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன்கள் வைரல்kaviya maran reaction viral : ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
और पढो »
இதற்காக தான் தோனி கடைசியாக பேட்டிங் இறங்கினாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியில் தோனி முதல் முறையாக 9வது இடத்தில் பேட்டிங் செய்தார். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »