சிஎஸ்கேவுக்கு முதல் பந்தே ஷாக்... பவர்பிளேவில் அடுத்தது விக்கெட் - 201 ரன்களை எடுத்தாலே போதும்!

Chennai Super Kings समाचार

சிஎஸ்கேவுக்கு முதல் பந்தே ஷாக்... பவர்பிளேவில் அடுத்தது விக்கெட் - 201 ரன்களை எடுத்தாலே போதும்!
Royal Challengers BangaloreIPL 2024 RCB Vs CSKIndian Premier League
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 66%
  • Publisher: 63%

RCB vs CSK Match First Innings Highlights: ஐபிஎல் தொடரின் 68ஆவது லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் ரன்களை அடித்துள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் செல்லும். இருப்பினும் ஆர்சிபி அணி வெற்றி பெற்றாலும் நெட் ரன்ரேட்டை அதிகப்படுத்த வேண்டும். நடப்பு 17வது ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் இன்று மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் மொயின் அலிக்கு பதில் மிட்செல் சான்ட்னர் களமிறங்கினார். தொடர்ந்து, ரிஸ்விக்கு பதில் ரஹானே களமிறங்கினார்.

சான்ட்னர் வீசிய 10வது ஓவரில் மூன்றாவது பந்தில் விராட் கோலி சிக்ஸ் அடித்து அசத்திய நிலையில், அடுத்த பந்தே ஆட்டமிழந்து வெளியேறினார். விராட் கோலி 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்களை அடித்தார். ஃபாப் டூ பிளெசிஸ் அடுத்து 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் 54 ரன்களை எடுத்து ரன்அவுட்டானார். தொடர்ந்து, ரஜத் பட்டிதார் 41, தினேஷ் கார்த்திக் 14, மேக்ஸ்வெல் 16 ரன்களையும் என கேமியோ இன்னிங்ஸ் ஆடினர். இதன்மூலம், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை அடித்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Royal Challengers Bangalore IPL 2024 RCB Vs CSK Indian Premier League RCB Vs CSK RCB Vs CSK Match First Innings Highlights RCB Vs CSK Match Virat Kohli RCB Vs CSK News சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்தியன் பிரீமியர் லீக் சிஎஸ்கே 201 ரன்கள் அடித்தால் போதும் சிஎஸ்கே அணி 201 ரன்கள் அடித்தால் பிளே ஆப் செல்லலா விராட் கோலி சிஎஸ்கே பிளே ஆப் தகுதி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IPL: ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் - டாப்பில் சிஎஸ்கே சிங்கம்!IPL: ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் - டாப்பில் சிஎஸ்கே சிங்கம்!ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களான 1-6 ஓவர்களில் அதிக ரன்களை குவித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம்.
और पढो »

ஆட்டம் காட்டிய ஆர்சிபி... வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் - கடைசியில் விராட் கோலி சொன்ன நச் பதில்ஆட்டம் காட்டிய ஆர்சிபி... வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் - கடைசியில் விராட் கோலி சொன்ன நச் பதில்GT vs RCB Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியை ஆர்சிபி அணி 201 ரன்களை, 4 ஓவர்கள் மிச்சம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
और पढो »

குட் பேட் அக்லி பற்றிய புதிய அப்டேட்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்குட் பேட் அக்லி பற்றிய புதிய அப்டேட்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித்குமார் நடிக்க இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரம் முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!Changes From May 1: மே 1ம் தேதி முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. கேஸ் சிலிண்டர் முதல், வங்கி கட்டணங்கள் உயர்வு வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
और पढो »

வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!வங்கி முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை! இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!New Rules from May 01: வங்கி கட்டணம் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை மே 1ம் தேதி இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.
और पढो »

Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?Tamil Nadu 10th Result 2024 Latest Updates: 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?Tamil Nadu 10th Result 2024 Latest Updates : பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மே 15ஆம் தேதி முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 01:09:10