RCB vs CSK Match Updates: ஆர்சிபி - சிஎஸ்கே இடையிலான இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற ஆர்சிபி என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் காணலாம்.
ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.Actor Vimalஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையிலான போட்டி மீதுதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனமும் இருக்கிறது எனலாம்.
இருப்பினும் இந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்றைய வானிலை நிலவரப்படி போட்டி நடைபெற்றும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் அதற்கு முன் மழை பெய்தாலும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வடிகால் அமைப்புகள் நல்ல முறையில் இருக்கும் என கூறப்படுவதால் போட்டி குறைந்தபட்சம் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மழை வரக்கூடாது என ஆர்சிபி ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். மழை வந்து ஆட்டம் தடைப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். இதனால் சிஎஸ்கே தானாக 15 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். எனவே, போட்டி நடந்தே ஆக வேண்டும் என ஆர்சிபி ரசிகர்கள் கலக்கத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.மாறாக சிஎஸ்கே ரசிகர்கள் மழை வந்தாலும் பிரச்னை இல்லைதான். அதேபோல், வெற்றி பெறவில்லை என்றாலும் நெட் ரன்ரேட்டை மட்டும் கணக்கிட்டு விளையாண்டு தோல்வியடைந்தாலும் பிளே ஆப் வாய்ப்பு உறுதிதான்.
மேலும் படிக்க | தோனி முதல் கோலி வரை! ஐபிஎல்லில் இவர்கள் அடிக்கும் ஒரு ரன்னின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!GV Prakash KumarRajnath SinghThalapathy 69Indian RailwaysToday Rasi palan
Chennai Super Kings RCB Vs CSK Bangalore Weather Today RCB Vs CSK Rain Chance RCB Play Off Qualification Calculations Indian Premier League IPL 2024 RCB Vs CSK IPL 2024 IPL News IPL Rcb Vs Csk 2024 Rcb Vs Csk Tamil Royal Challengers Bangalore Vs Chennai Super King RCB Vs CSK Match 2024 ஆர்சிபி சிஎஸ்கே போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்னை சூப்பர் கிங்ஸ் மழை வந்த ஓவர்கள் குறையுமா ஆர்சிபி சிஎஸ்கே போட்டியை எப்படி பார்ப்பது ஐபிஎல் 2024 ஐபிஎல் ஐபிஎல் செய்திகள் இந்தியன் பிரீமியர் லீக் Where To Watch Royal Challengers Bangalore Vs Che RCB Vs CSK Photo 2024 Royal Challengers Bangalore Vs Chennai Super King RCB Vs CSK Live RCB Vs CSK Match Updates Rcb Vs Csk Rain Scorecard Rcb Vs Csk Rain Prediction Rcb Vs Csk Rain Live Rcb Vs Csk Rain Live Score RCB Vs CSK Match 2024 RCB Vs CSK Photo 2024 RCB Vs CSK Second Match 2024 RCB Vs CSK 6 Over Match
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IPL 2024 RCB vs CSK : சிஎஸ்கேவுக்கு எதிராக டாஸ் ஜெயித்தால் ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்?ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4வது அணி ஆர்சிபி, சிஎஸ்கே போட்டிக்கு பிறகு தெரியவரும் என்பதால், இப்போட்டி மீது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
और पढो »
ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
और पढो »
IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்பு இப்போது வருண பகவான் கையில் தான் இருக்கிறது.
और पढो »
CSK: சிஎஸ்கே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்...? ஹைதராபாத்தை வீழ்த்த மெகா பிளான்CSK vs SRH Match Latest Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
சிஎஸ்கே போட்டியில் மழை பெய்தால்... 2 அணிகளுக்கும் சிக்கல்தான்RCB vs CSK Rain Chance: பெங்களூருவில் வரும் மே 18ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
और पढो »
பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..
और पढो »