Jyothika Salary Details Per Movie தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது இவர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா . நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட பிறகு குடும்பம் மற்றும் குழந்தைகளை கவனிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதன்பின் ஒருகட்டத்தில் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்த ஜோதிகா மீண்டும் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் ஹிந்தி சைத்தான் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா .
அதேபோல் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இவர் இணைந்து காதல் தி கோர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களுமே அமோக வரவேற்பினை பெற்றது. இதனிடையே கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் தான் ஸ்ரீகாந்த். ராஜ்குமார், ஜோதிகா உள்பட பலர் நடித்த இந்த படத்தை துஷார் ஹிரநந்தனி என்பவர் இயக்கி இருந்தார். மேலும் சைத்தான் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனம் இந்த படத்திற்கும் கிடைத்தது. தற்போது கோலிவுட் மக்கள் மனதில் இடம் பிடித்து இருந்த ஜோதிகா பாலிவுட் மக்கள் மனதையும் பிடித்து வருகிறார்.
Bollywood Srikanth Shaitaan Jyothika Salary Details How Rich Is Jyothika? What Is The Net Worth Of Actor Suriya In Rupees Jyothika Salary Details Per Movie Jyothika Salary In Shaitaan Jyothika Salary In Srikanth Jyothika Networth Jyothika New Movie Jyothika New Movie Update ஜோதிகா Jyothika Sambalam ஜோதிகா சம்பளம் ஜோதிகாவிற்கு கிடைத்த சம்பளம் ஜோதிகா திரைப்படம் சைதான் திரைப்படத்திற்கு ஜோதிகா வாங்கிய சம்பளம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Tamannaah Salary : தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எத்தனை கோடி தெரியுமா?Tamannaah Salary : தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எத்தனை கோடி தெரியுமா?
और पढो »
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லைமத்தியில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
और पढो »
நீட் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை-பெற்றோர்கள் புகார்!நீட் தேர்வு எழுத வந்தவர்களுக்கு அடிப்படை வசதி இல்லை-பெற்றோர்கள் புகார்!
और पढो »
இரண்டு வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பது சிலருக்கு எளிமையானதாக இருந்தாலும், இதனை பராமரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
और पढो »
எங்கள் விமானிகளுக்கு இந்திய விமானங்களை இயக்கும் திறன் இல்லை... ஒப்புக் கொண்ட மாலத்தீவு!மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்தில் இல்லை என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்பு கொண்டுள்ளார்.
और पढो »
ராம் பொதினேனி கூட்டணியில் உருவாகி உள்ள டபுள் ஐஸ்மார்ட்!உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் டபுள் ஐஸ்மார்ட் டீசர் மே 15 அன்று வெளியாகிறது!
और पढो »