ராம் பொதினேனி கூட்டணியில் உருவாகி உள்ள டபுள் ஐஸ்மார்ட்!

Ustaad Ram Pothineni समाचार

 ராம் பொதினேனி கூட்டணியில் உருவாகி உள்ள டபுள் ஐஸ்மார்ட்!
Puri JagannadhPan Indian MovieDouble Ismart Teaser
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் டபுள் ஐஸ்மார்ட் டீசர் மே 15 அன்று வெளியாகிறது!

உஸ்தாத் ராம் பொதினேனி , பூரி ஜெகன்நாத் , சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் 'டபுள் ஐஸ்மார்ட்' டீசர் மே 15 அன்று வெளியாகிறது!உஸ்தாத் ராம் பொதினேனி நடித்துள்ளார்.Lord Shaniசிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்...

'ஐஸ்மார்ட் ஷங்கர்' உட்பட பல படங்களில் பூரி ஜெகன்நாத்திற்கு சிறந்த இசையை வழங்கிய மெல்லிசை பிரம்மா மணி ஷர்மா 'டபுள் ஐஸ்மார்ட்' படத்திற்கும் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் கையாள்கின்றனர். ராம் மற்றும் பூரியின் காம்பினேஷனில் உருவாகும் 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Puri Jagannadh Pan Indian Movie Double Ismart Teaser Ram Pothineni Movies Ram Pothineni Telugu Movies Puri Jagannadh Directed Movies Puri Jagannadh Next Movie Puri Jagannadh Liger பூரி ஜெகன்நாத் ராம் பொதினேனி ராம் பொதினேனி மூவிஸ் டபுள் ஐஸ்மார்ட் படத்தின் டீசர் Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!Vadakkan Movie: சஜீத் ஏ இயக்கத்தில் உருவாகி உள்ள வடக்கன் படம் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ளது.
और पढो »

இந்த தர்மயுத்தத்தில் இந்தியா கூட்டணி நாட்டு மக்கள் பக்கம் உள்ளது: திருமாவளவன் பேட்டிஇந்த தர்மயுத்தத்தில் இந்தியா கூட்டணி நாட்டு மக்கள் பக்கம் உள்ளது: திருமாவளவன் பேட்டிசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சொந்த கிராமமான செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
और पढो »

தக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோதக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோகமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »

Thug Life Update: நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது தக் லைஃப் அப்டேட்Thug Life Update: நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது தக் லைஃப் அப்டேட்Thug Life Update Silambarasan TR Glimpse Video: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் அப்டேட் ஒன்று நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
और पढो »

ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
और पढो »

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-21 01:15:35