தக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோ

Kamal Haasan समाचार

தக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோ
SimbuMani RatnamThug Life
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 115%
  • Publisher: 63%

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.தக் லைஃப் படத்தில் பாலிவுட் நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குரு பெயர்ச்சியால் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ பொற்காலம்குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்...

Kamal Haasan and Simbu Shoots Thug Life: வட இந்தியாவில் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 'தக் லைஃப்' படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் படம் மெகா ஹிட் அடித்தது. இதையடுத்து, 36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கைக்கோர்த்துள்ள படம் தான். கமலின் 234வது படமான இதன் டைட்டில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியனது.

இந்நிலையில் தற்போது வட இந்தியாவில் டெல்லியின் சங்கட் மோச்சன் ஹனுமான் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. மேலும் வரும் மே 12 ஆம் தேதி டெல்லியில் ஷூட்டிங் நடைபெறும். இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன், அபிராமி, நாசர், சிம்பு மற்றும் வையாபுரி ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Simbu Mani Ratnam Thug Life Kamal Haasan Simbu Satya Kaalai Thug Life Delhi Shoot Promo Video Release Tamil Action Drama Mani Ratnam Kamal Haasan Raaj Kamal Films International Madras Talkies Red Giant Movies Dulquer Salmaan Ali Fazal Jayam Ravi Trisha Abhirami Nassar Gautham Karthik Joju George Aishwarya Lekshmi Nayakan Sneak Peek Delhi Filming Loyal Fans

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பு மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?
और पढो »

ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?
और पढो »

குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!
और पढो »

வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..
और पढो »

பிஎஸ்என்எல் மாஸ் பிளான்! கட்டணமே இல்லாத ஒரு ஆஃபர்பிஎஸ்என்எல் மாஸ் பிளான்! கட்டணமே இல்லாத ஒரு ஆஃபர்பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான நிறுவல் கட்டணத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
और पढो »

மகாமுனி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்! வெளியானது ட்ரைலர்!மகாமுனி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்! வெளியானது ட்ரைலர்!மௌனகுரு , மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட் மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!
और पढो »



Render Time: 2025-02-19 03:32:32