பிஎஸ்என்எல் மாஸ் பிளான்! கட்டணமே இல்லாத ஒரு ஆஃபர்

No Installation Charge Fore BSNL Broadband समाचार

பிஎஸ்என்எல் மாஸ் பிளான்! கட்டணமே இல்லாத ஒரு ஆஃபர்
BSNL Removed Broadband Installation Charge AgainBSNL Free Installation ChargeBSNL New Broadband Connections
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான நிறுவல் கட்டணத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சந்தாதாரர்களை சேர்க்க மற்றும் பிராட்பேண்ட் பிரிவில் மீண்டும் முதல் இடத்தை அடைய கடுமையாக போராடி வருகிறது. அதனொரு பகுதியாக, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் ஒரு சிறப்பு தள்ளுபடி சலுகையை இன்னும் 1 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது.தனது பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான நிறுவல் கட்டணத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தள்ளுபடி செய்வதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த சலுகை ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

250 என்கிற நிறுவல் கட்டணமும் வசூலிக்கப்படாது. இவ்விரு சலுகைகளுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து புதிய பிராட்பேண்ட் இணைப்பை தேடும் நபர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற ​​தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கூட தத்தம் பிராட்பேண்ட் இணைப்புகளை நிறுவுவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றன. ஆனால் அதை பெற வாடிக்கையாளர்கள் நீண்ட கால திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

BSNL Removed Broadband Installation Charge Again BSNL Free Installation Charge BSNL New Broadband Connections BSNL Free Offer Until FY25 BSNL Special Offer BSNL Free Installation Extended For 1 Year BSNL Telecom Technology India News பிஎஸ்என்எல் பிராட்பேண்டிற்கு இன்ஸ்டாலேஷன் கட்டணம் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் நிறுவல் கட்டணம் மீண்டும் பிஎஸ்என்எல் இலவச நிறுவல் கட்டணம் பிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் இணைப்புகள் பிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் இணைப்புகள் 25ம் தேதி வரை பிஎஸ்என்எல் இலவச சலுகை பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை பிஎஸ்என்எல் இலவச நிறுவல் 1 வருடத்திற்கு நீட்டிக்க பிஎஸ்என்எல் டெலிகாம் டெக்னாலஜி இந்தியா நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
और पढो »

மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
और पढो »

சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்Weight Loss Tips: கோடை காலத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக கருதப்படுகின்றது.
और पढो »

டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்Vaishno Devi Tour Package: ஐஆர்சிடிசி வைஷ்ணோ தேவியை மலிவு விலையில் தரிசிக்க வேண்டுமென்றால் ரயில்வே தற்போது சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் எப்போது தொடங்குகிறது மற்றும் பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

பிரமாண்டமாக உருவாகும் பிரேமலு 2: வெளியீடு முக்கிய அப்டேட்பிரமாண்டமாக உருவாகும் பிரேமலு 2: வெளியீடு முக்கிய அப்டேட்Premalu 2 Update: சமீபத்தில் பிரேமலு படம் ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பையே அப்படத்தின் குழுவினர் வெளியிட்டு இருக்கிறது.
और पढो »

குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனனையப்போகும் ராசிகள் இவைதான்குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனனையப்போகும் ராசிகள் இவைதான்Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் நிலைகள் மற்றும் இயக்கங்களை மாற்றுகின்றன. இவற்றால் ராசிகளில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
और पढो »



Render Time: 2025-02-13 18:42:16