வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..
Cooku With Comali 5 Review : குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து, இது குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் இணையதளங்களில் பறக்க விட்ட வண்ணம் உள்ளனர்.Cholesterol20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் - சுப்மன் கில்தமிழ் தொலைக்காட்சிகளுள் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் இது குறித்த விமர்சனங்களை ட்விட்டர் தளங்களில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.
2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 5வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த சீசனில் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் நியமிக்கப்பட்டார், இவருடன் பழைய நடுவர் செஃப் தாமுவும் சேர்ந்து போட்டியில் பங்கு பெறுகின்றனர். அது மட்டுமன்றி நாஞ்சில் விஜயன், ராமர், ஷப்னம் உள்ளிட்ட பலர் புதிய கோமாளிகளாக களமிறங்கியுள்ளனர். குக்குகளாக ஸ்ரீகாந்த் தேவா, விடிவி கணேஷ், நடிகை சஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, வசந்த் உள்ளிட்ட பலர் போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
CWC 5 CWC Season 5 Venkatesh Bhat Madhampatty Rangaraj Cooku With Comali 5 First Episode Cwc 5 Episode 1 Cwc 5 Episode 2 Cwc 5 Review Cwc 5 Without Chef Venkatesh Bhat Cwc 5 New Contestants Cwc 5 New Comalis குக் வித் கோமாளி குக் வித் கோமாளி 5 குக் வித் கோமாளி சீசன் 5 குக் வித் கோமாளி எபிசோட் 1 குக் வித் கோமாளி சீசன் 5 விமர்சனம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் விமர்சனம் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!
और पढो »
Rathnam Review : ‘ஆக்ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..Rathnam Review : விஷாலின் ‘ரத்னம்’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம் இதுதான்!
और पढो »
ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »
யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?
और पढो »
நெட்டிசன்களின் குறுக்கு வழிக்கு ஆப்பு வைத்த யூடியூப்! இனி இந்த வேலையெல்லாம் ஆகாதுYouTube Ad Blockers Warning: யூடியூப் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பதற்கு ஆப்பு வைத்துள்ளது. இனி மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க முடியாது.
और पढो »
‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..
और पढो »