பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலம். பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை வழிபடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, சகல செல்வங்களையும் பெற்று நிம்மதியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.Mars Transit8th Pay Commission
8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட் சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒன்றான பிரதோஷ விரதம் உயர்ந்த புண்ணிய பலன்களை தரக் கூடியது. தொடர்ந்து 12 ஆண்டுகள் பிரதோஷ விரதம் இருப்பவருக்கு துன்பம் என்பதே இருக்காது. செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு, சிவ பதத்தை அடையும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் 13ம் நாளான திரயோதசி திதி நாளில், மாலை 4.30 மணி முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படும்.
குரு பிரதோஷ விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், சிவபெருமானின் அருளைப் பெறுவதோடு, எதிரிகளிடம் இருந்து வெற்றியும் கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை. இந்த விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்சனைகளும் விலகும் என்பதும் ஐதீகம். பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Pradosham 2024 Pradhosha Viradham 2024 Dates பிரதோஷ விரதம் ஜூலை பிரதோஷ விரதம் 2024 எப்போது?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரிஷப விரதம் இருந்தால் சிவனின் மனம் குளிரும்! நந்திதேவரை வணங்கும் விரதத்தின் மகிமை!சிவபெருமானின் வாகனமான நந்திதேவரை நோக்கி இருக்கும் விரதம் ரிஷப விரதம் எனப்படும். நந்திதேவரின் வழிபாடு நற்கதியைத் தரும்
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ ஹைக் இருந்தால், யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? கணக்கீடு இதோ7th Pay Commission: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் இரண்டு முறை திருத்தங்களைச் செய்கிறது. இது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படுகிறது.
और पढो »
ஊர் சுற்றினால் கிடைக்கும் பணத்தாலும் வாங்க முடியும் 10 அற்புதமான விஷயங்கள்..!இக்கட்டான சூழலில் எப்போதும் சூழ்ந்திருக்கக்கூடிய நிலைக்கு மக்களின் வாழ்க்கை முறை மாறிவிட்ட நிலையில், பயணம் செய்தால் அதன் மூலம் கிடைக்கும் அற்புதமான விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
உணவை 32 முறை மென்று சாப்பிட வேண்டுமா... இப்படி செய்தால் உடல் எடையை குறைக்கலாமா?Lifestyle News In Tamil: சாப்பிடும் போது உணவுத்துண்டை வாயில் 32 முறை மென்று சாப்பிட வேண்டும் என பொதுவாக கூறப்படும் விதி உண்மையா என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
और पढो »
ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.
और पढो »