Mahasthtami Saraswati Pooja : நவராத்திரியின் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை துர்காஷ்டமி என்றும், மகாஷ்டமி, வீராஷ்டமி என்றும் அழைக்கிறோம்
சண்ட முண்ட ரக்த பூஜனையும் அளித்த துர்க்கை சாமுண்டாவை போற்றும் துர்காஷ்டமி ஆயுதபூஜை ! நவராத்திரி யின் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை ' துர்காஷ்டமி ' என்றும், மகாஷ்டமி, வீராஷ்டமி என்றும் அழைக்கிறோம். அசுர சக்திகளுடனான போரின் எட்டாவது நாளில், அன்னை துர்க்கையின் நெற்றியிலிருந்து சாமுண்டா எனும் உக்கிர சக்தி தோன்றி, சண்டன், முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்களை அழித்த நாள் இது. : தீய சக்திகளை அழிக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை அன்னை கீழ் இறக்கிய நாள் இன்று. அதனால் தான் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
தீய சக்திகளை அழித்த இந்த துர்காஷ்டமி நாளில், துர்காதேவியின் அம்சமான 64 யோகினிகளும் ஒன்றிணைந்திருக்கின்றனர் என்பதால் சிறப்பான நாள் இது64 யோகினிகளுடன், பிராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டி என அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்திருக்கும் நாள் ஆயுதபூஜை நாள்சண்ட முண்ட ரக்த பூஜனையும் அளித்த பிறகு ஆதிசக்தி ஆயுதங்களை கீழே வைத்த நாள் இன்று... அன்னையின் கையில் இருந்து கீழே வைத்தாலும் ஆயுதங்களின் உக்ரம் தணியவில்லை.
துர்காஷ்டமி சரஸ்வதி பூஜை Durgashtami Eighth Day Of Navratri Durgotsav Festival Goddess Durga Eternal Power Victory Evil Power Durgashtami Navarathri Spritual Lucky Zodiac Krodhi Navratri Ashtami Mahasanyog To Rain Money Golden Period Enhance Family Love Affection For Cancer Aries Virgo Maha Ashtami Lucky Zodiacs நவராத்திரி மகா அஷ்டமி அஷ்டமியில் கிரக சேர்க்கை அஷ்டமியில் மகாயோகம் கிரக சேர்க்கை Saraswati Pooja Method Significance 9Th Day Of Navratri Saraswati Shloka For Students To Get Good Marks I Saraswati Shloka For Students To Get Good Marks Good Marks Shlokas Good Marks Mantras Saraswati Pooja Saraswati Pooja Saraswati Goddess Saraswati Navratri Navratri 2024 Saraswati Shloka Shloka For Brain Development சரஸ்வதி பூஜை புத்திக்கூர்மை அதிகரிக்க சரஸ்வதி ஸ்தோத்திரம் சரஸ்வதி பூஜை நேரம் சரஸ்வதி வழிபாடு முறை சரஸ்வதி விரதம் சரஸ்வதி பூஜை மந்திரம் Which Is Saraswatis Mantra What Is The Prayer Of Saraswati What Is The Mantra Of Saraswati For Exam
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குரோதி நவராத்திரி எப்போது தொடங்குகிற்து? அன்னை துர்க்கைக்கு ஆயுதங்கள் கிடைத்த கதை!நவராத்திரியில் அன்னை துர்க்கை மற்றும் அனைத்து தெய்வங்களையும் கொலு வைத்து வழிபடும் வழக்கம் இந்துக்களிடையே பிரபலமானது
और पढो »
மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..
और पढो »
நவராத்திரியில் சக்தி வழிபாடு! 51 சக்திபீடங்களிலும் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை தசரா கோலாகலம்!Navarathri Worship : இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் காலம்காலமாக தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வந்தாலும், பெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி மிகவும் முக்கியமானது.
और पढो »
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவுக்கு பின் புதிய டெல்லி முதல்வர் அதிஷி சொன்னது என்ன?Arvind Kejriwal Resigned As Delhi CM: டெல்லி துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில், அதிஷி மர்லினா புதிய ஆட்சியை அமைக்க உரிமை கோரினார்.
और पढो »
முன் ஜாமீனை மறுத்த கேரள உயர்நீதிமன்றம்! உடனே தலைமறைவான நடிகர் சித்திக்!முன் ஜாமீன் பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அவர் மீது புகார் அளித்த அதி ஜிவேதாவும் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யவுள்ளார்.
और पढो »
8வது ஊதியக்குழு எப்போது வரும்? 20%-35% ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்8th Pay Commission: சில நாட்களுக்கு முன்னர் டிவி சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் நிதிச் செயலர் டிவி சோமநாதன் 2026 ஆம் ஆண்டில் தான் எட்டாவது ஊதிய குழு வரவேண்டும் என்றும் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
और पढो »