சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசம், ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்

Shani Nakshatra Transit समाचार

சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசம், ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்
Shani Nakshatra GocharSani Nakshatra Peyarchi PalangalSani Nakshatra Peyarchi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 58 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 212%
  • Publisher: 63%

Sani Nakshatra Peyarchi: சனிபகவானின் ஸ்தானத்தில் தற்போது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சனி நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதன்படி தற்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசி களுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்சனியின் மிகப்பெரிய நிகழ்வு.. இந்த ராசி களுக்கு பணம், புகழ், ராஜராஜ வாழ்க்கை

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சியால் பலன்கள் அதிகமாக கிடைக்கும். மதப் பயணம் மேற்கொள்ளலாம். உங்கள் பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகளை நீங்கள் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். சகோதரரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கடன் தொல்லை நீங்கும். அடுத்த ஆறு மாதங்கள் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனியால் மிகவும் நன்மை பயக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு சனி யோகம் உண்டாகும். துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வருமானம் கூடும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். செல்வம் பெருகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Shani Nakshatra Gochar Sani Nakshatra Peyarchi Palangal Sani Nakshatra Peyarchi Peyarchi Palangal Sani Peyarchi Palangal Zodiac Signs Massive Luck Success Astrological Predictions For All Zodiac Signs Astrological Predictions Poorattathi Nakshathram Poorattathi பூரட்டாதி சனி நட்சத்திர பெயர்ச்சி சனி பகவான் ராசி ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces சனி நக்ஷத்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் சனி பகவானுக்கான ஸ்தோத்திரம் குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரம் Sani Peyarchi Sani Peyarchi Palangal Sani Natshatra Peyarchi Ezharai Sani ராசிபலன் Astro News In Tamil Rasipalan

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »

இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்April 14 2024 Today s Horoscope: ஞாயிற்றுக்கிழமை 14 ஏப்ரல் 2024 இன்றைய ராசிபலன், மிகவும் அசுப யோகம் உருவாகிறது என்பதால் இந்த ராசிக்காரர்கள் தவறுதலாக கூட சுப காரியங்களைச் செய்யக்கூடாது.
और पढो »

அடுத்த 10 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்! பண வரவு இருக்கும்!அடுத்த 10 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்! பண வரவு இருக்கும்!ராகு தற்போது மீன ராசியில் உள்ளது. அதே சமயம் செல்வம், ஆடம்பரம் தரும் சுக்கிரனும் தற்போது மீனத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, மீனத்தில் ராகு-சுக்கிரன் இணைவதால் எதிர் ராஜயோகம் உருவாகும்.
और पढो »

இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாதுஇந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாதுபிரதமர் மோடி ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்துள்ளார்.
और पढो »

அடுத்த 10 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்! பண வரவு இருக்கும்!அடுத்த 10 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்! பண வரவு இருக்கும்!ராகு தற்போது மீன ராசியில் உள்ளது. அதே சமயம் செல்வம், ஆடம்பரம் தரும் சுக்கிரனும் தற்போது மீனத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, மீனத்தில் ராகு-சுக்கிரன் இணைவதால் எதிர் ராஜயோகம் உருவாகும்.
और पढो »

தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையினையும் நிறுத்தி விடுவார்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 16:00:31