Banana Peel : வாழைப்பழத்தின் தோலில் அதிகமான சத்துக்கள் உள்ளது. ஆனால், இது பற்றி பலருக்கும் தெரிவதில்லை. மருத்துவ பண்புகளின் உறைவிடம்...
Banana Peel For Healthy Beauty: வாழைப்பழத்தின் தோலில் அதிகமான சத்துக்கள் உள்ளது. ஆனால், இது பற்றி பலருக்கும் தெரிவதில்லை. மருத்துவ பண்புகளின் உறைவிடம்... செரிமானத்தை சீராக்கும் வாழைப்பழத் தோல் Lord ShaniJupiterஉடல் ஆரோக்கியத்திற்கு சைவ உணவு நல்லதா இல்லை அசைவ உணவா என்ற பட்டிமன்றம் பல காலமாக தொடர்ந்தாலும், பழங்கள் உண்பது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. பழங்கள் மற்றும் காய்கறிகள் மனித உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும்.
வாழைப்பழத்தோலில் உள்ள சிறப்பு அம்சங்கள், இரத்த அணுக்களின் சிதைவைத் தடுத்து வலுப்படுத்துகிறது. இரத்தத்தை சுத்திகரிப்பதில் உதவுகிறது. இதைத் தவிர வேறு பல நன்மைகளை தெரிந்துக் கொள்வோம்.வாழைப்பழத் தோலில் பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும் மற்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தோலை அதிகம் உட்கொள்வது ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரித்து, புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த வாழைப்பழத் தோல், சருமத்தின் மென்மையை பராமரிக்கிறது. இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து தோற்றம் பொலிவடைகிறது. மேலும் படிக்க | உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதா? இரத்த புரதம் சொல்லும் ரகசியம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!State Bank of Indiaசிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!tea5 ரூபாய் குர்குர்ரே வாங்கித் தராததால் விவாகரத்து...
Glowing Skin Pimple Free Skin வாழைப்பழம் வாழைப்பழத்தோல் வாழைப்பழத்தோலின் மருத்துவ குணங்கள் செரிமானத்தை சீராக்கும் வாழைப்பழத் தோல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கொரோனா தடுப்பூசி குறித்து பெரிய அளவில் அச்சபட தேவையில்லை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்எந்த தடுப்பு மருந்துகளும் பல கட்ட சோதனக்கு பின் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் எல்லாம் இக்கட்டான கால கட்டத்தில் நமக்கு துணை நின்றன.
और पढो »
சர்க்கரை நோயாளிகள் மிஸ் பண்ணக் கூடாத ‘3’ காய்கறிகள்..!!நீரிழிவு நோய் என்பது ஒரு முறை ஏற்பட்டு விட்டால், அதனை குணப்படுத்த முடியாது. என்றாலும் அதனை உணவின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
और पढो »
தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் டீ: தினமும் குடிங்கWeight Loss Tips: நம் சமையலறையின் ஒரு அத்தியாவசியமான அங்கமான சீரகம் பல வகையான உணவுகளில் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க பயன்படும் மசாலாப் பொருளாகும்.
और पढो »
ஓடஸ் உணவு விஷத்திற்கு சமம்... பகீர் கிளப்பியுள்ள அமெரிக்க மருத்துவர்!இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே, காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம், ஆரோக்கியமான காலை உணவாக பெரும்பாலானோர் ஓட்ஸ் மற்றும் அதன் தயாரிப்புகளை சாப்பிடுகிறார்கள்.
और पढो »
Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு அடி மேல் அடி... பாய்ந்தது குண்டாஸ்Gondaas Case On Savukku Shankar: பல வழக்குகளின்கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல யூ-ட்யூபரான சவுக்கு சங்கர் மீது தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
और पढो »
தினமும் பிளாக் டீ குடிப்பவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்!எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, ஆனால் அதனை பிளாக் டீயுடன் சேர்த்து குடித்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
और पढो »