சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!
Latest News Vijay Milton : விஜய் ஆண்டனி நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் இயக்குநர் விஜய் மில்டனுக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மழை பிடிக்காத மனிதன்மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்...
திரைப்படம். இதனை விஜய் மில்டன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கான ப்ரஸ் ஷோ இன்று நடந்தது. இதையடுத்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் மில்டன் ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக இருந்து பின்னர் இயக்குநராக மாறியவர் விஜய் மில்டன். 1997ஆம் ஆண்டில் இருந்து திரையுலகில் வேலை பார்த்து வரும் இவர், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து கோலி சோடா படம் மூலம் பெறும் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் விஜய் ஆண்டனியை வைத்து அவர் இயக்கிய படம்தான், ‘மழை பிடிக்காத மனிதன்’. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கும் அவர், இதிலும் தனது வித்த்தியாசத்தை காண்பித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து சத்யராஜ், சரண்யா பொன்வன்னன், முரளி ஷர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.மழை பிடிக்காத மனிதன் படத்தின் பிரஸ் ஷோ, பிரசாத் லேப்பில் இன்று நடந்தது.
படத்தின் ஆரம்பத்தில் ஹீரோ யார், இவனை சுற்றி ஏன் இப்படி நடக்கிறது என பல்வேறு கேள்விகளுடனேயே கதையை தான் நகர்த்துவது போல இயக்கியதாகவும், தனக்கு தெரியாமல் படத்தின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டிருக்கும் 1 நிமிட காட்சி அதை மொத்தமாக கெடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதனால், திரையரங்கிற்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் அந்த 1 நிமிட காட்சியை மறந்து விட்டு படத்தை பார்க்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். இது, தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
Mazhai Pidikadha Manithan Vijay Antony Vijay Milton Movies Vijay Milton Latest News Vijay Milton News Tamil Vijay Milton Mazhai Pidikadha Manithan Movie Mazhai Pidikadha Manithan Vijay Antony Movie Mazhai Pidikadha Manidhan 1 Minute Scene மழைப்பிடிக்காத மனிதன் மழைப்பிடிக்காத மனிதன் விஜய் மில்டன் விஜய் மில்டன் திரைப்படம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சூர்யா நடிக்க இருந்த படம்..ஜீவா நடித்து Flop ஆனது! எந்த படம் தெரியுமா?சூர்யா நடிக்க இருந்த படம்..ஜீவா நடித்து Flop ஆனது! எந்த படம் தெரியுமா?
और पढो »
விஜய் சேதுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா..? செம மாடர்னா இருக்காரே..!விஜய் சேதுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா..? செம மாடர்னா இருக்காரே..!
और पढो »
சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »
பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்! வெளியான பரபரப்பு வீடியோ!ஸ்ரீனிவாஸ் என்பவர் மும்பையில் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
और पढो »
தனுஷுக்கு செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. இனி படம் ரிலீஸ் டவுட் தான்தனுஷுக்கு செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. இனி படம் ரிலீஸ் டவுட் தான்
और पढो »
விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவங்கதான்! யார் தெரியுமா?விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவங்கதான்! யார் தெரியுமா?
और पढो »