சாதித்த டொனால்ட் டிரம்ப், சரித்திரம் படைத்த பிட்காயின்: கொண்டாடும் கிரிப்டோகரன்சி சந்தை

Donald Trump समाचार

சாதித்த டொனால்ட் டிரம்ப், சரித்திரம் படைத்த பிட்காயின்: கொண்டாடும் கிரிப்டோகரன்சி சந்தை
CryptocurrencyBitcoin Hits Record LevelAmerica
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 33 sec. here
  • 46 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 170%
  • Publisher: 63%

Donald Trump: டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிட்காயினை மையப் புள்ளியாக ஆக்கினார். அமெரிக்காவை உலகின் கிரிப்டோ தலைநகராக மாற்றுவேன் என்று அவர் கூறினார்.

Donald Trump : டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிட்காயினை மையப் புள்ளியாக ஆக்கினார். அமெரிக்கா வை"உலகின் கிரிப்டோ தலைநகராக" மாற்றுவேன் என்று அவர் கூறினார்.

புதன்கிழமை , பிட்காயின் ஒரு நாணயத்திற்கு $73,000 ஆக இருந்தது. டிவேர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நைகல் கிரீன், ‘அரசியல் மற்றும் கிரிப்டோகரன்சியின் இணைப்புப்புள்ளி, சந்தை போக்குகளை வடிவமைப்பதில் முக்கிய வரையறுக்கும் பாத்திரத்தை வகிக்கும்.’ என தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிரம்ப், “கிரிப்டோகரன்சி துறை பாதிப்புகளுக்கு ஆளாக்கப்படுவதை நிறுத்தப்போவதாகவும், அமெரிக்காவை"உலகின் பிட்காயின் வல்லரசாக" மாற்றவுள்ளதாகவும்” சபதம் செய்தார்.

"$80,000 இல் உள்ள பிட்காயின் வெகு தொலைவில் இல்லை. சந்தை இயக்கவியலின் சரியான எழுச்சியை நாம் இப்போது கண்டுகொண்டு இருக்கிறோம்” என்று கிரீன் கூறினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Cryptocurrency Bitcoin Hits Record Level America American Elections World Bitcoin டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா பிட்காயின் கிரிப்டோகரன்சி கிரிப்டோகரன்சி சந்தை அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் Donald Trump Vs Kamala Harris 2024 United States Elections 2024 United States Presidential Election 2024 United States Elections Results Us Election Results Live Us Result Us Results Us Election 2024 Result Us Election Results Who Is Leading Usa Election Result Us Election Results 2024 Live Usa Election Results Presidential Elections 2024 United States Presidential Election Results Us Elections Results Us Presidential Election Results American Election 2024 Us Election News Result Of Us Election Swing States Us President Cnn Live Live Us Election Results 2024 Us Election Washington Post Us Election Results 2024 Live Map Who Won Us President 2024 Who Is Winning Trump Or Harris 2024 United States Elections Polls Us Result Election 2024 Us Electi

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

US elections: அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றியா? உண்மை நிலவரம் என்ன?US elections: அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றியா? உண்மை நிலவரம் என்ன?US Elections 2026: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தற்போது முன்னிலையில் உள்ளார். வட கரோலினாவில் கமலா ஹாரிஸை தோற்கடித்துள்ளார்.
और पढो »

Donald Trump: மீண்டும் அமெரிக்க அதிபராகும் டிரம்ப்... இந்தியாவுக்கு சாதக, பாதகங்கள் என்ன?Donald Trump: மீண்டும் அமெரிக்க அதிபராகும் டிரம்ப்... இந்தியாவுக்கு சாதக, பாதகங்கள் என்ன?Donald Trump: மீண்டும் அமெரிக்க அதிபராகும் டிரம்ப்... இந்தியாவுக்கான சாதக, பாதகங்கள் என்ன?
और पढो »

பாம்பை கழுத்தில் சுற்றித் திரியும் சிறுவர்கள்... வினோதமான பாம்பு திருவிழா - அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோபாம்பை கழுத்தில் சுற்றித் திரியும் சிறுவர்கள்... வினோதமான பாம்பு திருவிழா - அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோSnake Fair Viral Video: பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் கையில், கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வினோதமான திருவிழாவை கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
और पढो »

பிரமாண்டமாக நடைபெற்ற ஹிப் ஹாப் ஆதி இசை நிகழ்ச்சி! எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் தெரியுமா?பிரமாண்டமாக நடைபெற்ற ஹிப் ஹாப் ஆதி இசை நிகழ்ச்சி! எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் தெரியுமா?சென்னையில் Torque Entertainments -ன் Return of the Dragon - Home Edition music concert- ல் சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி. எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நடைபெற்றுள்ளது.
और पढो »

Election Result 2024: இந்தியா கூட்டணி ஓங்கும் கை பட்டாசு, இனிப்பு என கொண்டாடும் காங்கிரஸ்!Election Result 2024: இந்தியா கூட்டணி ஓங்கும் கை பட்டாசு, இனிப்பு என கொண்டாடும் காங்கிரஸ்!India Alliance Congress Celebrate: காங்கிரஸ் முன்னிலை.. 90 தொகுதிகளில் 46 தொகுதிகளை பெறக்கூடிய கட்சி ஆட்சி அமைக்கும்
और पढो »

உங்கள் வாழ்வை மாற்றும் சக்தி படைத்த 8 கதை புத்தகங்கள்! அனைத்தும் அருமையானவை..உங்கள் வாழ்வை மாற்றும் சக்தி படைத்த 8 கதை புத்தகங்கள்! அனைத்தும் அருமையானவை..வாழ்க்கையின் புரிதலை கற்பிக்கும் 8 கதை புத்தகங்கள்! அனைத்தும் அருமையானவை..
और पढो »



Render Time: 2025-02-15 15:35:22