முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், சாம்பியன் டிராபிக்கு ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் பட்டேல், ரிஷப் பந்தை விட சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படலாம் என கூறியுள்ளார்.
ரிஷப் பந்தை விட சஞ்சு சாம்சன் சாம்பியன் டிராபி க்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.உடல் பருமனும் கலோரி உட்கொள்ளலும்... ஆரோக்கியமான நபருக்கு எத்தனை கலோரிகள் தேவை?\Happy Birthday Rahul Dravid: இந்தியாவின் தடுப்புச்சுவர்.. 11 ஆண்டு கனவை நினைவாக்கிய நாயகன்\அடுத்த மாதம் 19ஆம் தேதி சாம்பியன் டிராபி தொடங்கவுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
இதற்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், ஒவ்வொரு நாட்டில் கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியமும் விரையில் இந்திய அணியை வரும் நாட்களில் அறிவிக்க உள்ளது. இதில் எந்தெந்த வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறப் போகின்றனர் என்பதில் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். குறிப்பாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படுவாரா, ஆல்ரவுண்டர் ஜடேஜா தேர்வு செய்யப்படுவாரா என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவர்களுக்குப் பதிலாக அக்சர் பட்டேல், சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது. துபாய் மைதான சூழலுக்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகிறது.\ இந்நிலையில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இது குறித்து அவரது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். மேலும் படிங்க: ஓய்வு பெறுகிறேன்... புதிய கேப்டனை சீக்கிரம் பாருங்க - பிசிசிஐ கிட்ட சொன்ன ரோகித் சர்மா\ அவர் பேசியதாவது, சாம்பியன் டிராபிக்கு ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் பட்டேலை தேர்ந்தெடுப்பேன். ஏனென்றால் பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு ரவீந்திர ஜடேஜா செய்து வந்ததை அக்சர் பட்டேல் செய்ய தயாராகிவிட்டார் என நினைக்கிறேன்.\அதேபோல் கே.எல்.ராகுல் இருக்கையில் அவருக்கு அடுத்தபடியாக அதாவது இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் அல்லது சஞ்சு சாம்சனை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது என நினைக்கிறேன். ஆனால் சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் சதத்தை அடித்தார். மேலும், ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடினார். அது மிகவும் நீண்ட தொடர். எனவே அவருக்கு ஓய்வு கொடுக்கலாம் என்றார்.\ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிகளில் விளையாட இருக்கிறது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று(ஜன.11) அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம் பெறவில்லை. மேலும், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்குப் பின்னர் இந்திய அணியில் விளையாடாத முகமது ஷமி இத்தொடரில் தேர்வானதன் மூலம் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பவுள்ளார்.\சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விகீ), துருவ் ஜூரல் (விகீ), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர்.\உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஹர்பஜன் சிங் சஞ்சு சாம்சன் அக்சர் பட்டேல் சாம்பியன் டிராபி ஜடேஜா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி இதுவரை அறிந்திராத 9 முக்கிய தகவல்கள்..!Manmohan Singh Facts | மன்மோகன் சிங் பிறப்பு முதல் காலமானது வரையிலான அவரது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான தகவல்கள்.
और पढो »
Live : மன்மோகன் சிங் காலமானார் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு அண்ணாமலை சவுக்கடி போராட்டம்Live : மன்மோகன் சிங் காலமானார் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு அண்ணாமலை சவுக்கடி போராட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
உலக நாடுகளை வியக்க வைத்த சிங்! இந்தியாவுக்காக அவர் செய்த சாதனை பட்டியல்Who Is Manmohan Singh: உலகமே போற்றும் யார் இந்த மன்மோகன் சிங்? இந்தியாவுக்காக அவர் செய்த சாதனைகள் என்னென்ன? பார்ப்போம்.
और पढो »
மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படம்! ‘இந்த’ தளத்தில் இலவசமாக பார்க்கலாம்..மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படம்! ‘இந்த’ தளத்தில் இலவசமாக பார்க்கலாம்..
और पढो »
Rinku Singh: கேப்டனாக அறிவிக்கப்பட்டார் கேகேஆர் அணி வீரர் ரிங்கு சிங்!இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள ரிங்கு சிங், இன்னு ஒருநாள் போட்டிகளில் இடம் பெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி 2025 நெருங்கி வரும் நிலையில் அவர் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே.
और पढो »
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானார்!இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானார். இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »