மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படம்! ‘இந்த’ தளத்தில் இலவசமாக பார்க்கலாம்..

Manmohan Singh समाचार

மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படம்! ‘இந்த’ தளத்தில் இலவசமாக பார்க்கலாம்..
Manmohan Singh BiographyFilmOTT
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 44%
  • Publisher: 63%

மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படம்! ‘இந்த’ தளத்தில் இலவசமாக பார்க்கலாம்..

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிங் இறப்பு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தருணத்தில் அவரது வாழ்க்கை வரலாறு படம் குறித்து பலர் தேடி வருகின்றனர். இந்தியாவின் தலைசிறந்த பிரதமர்களுள் ஒருவராக இருந்தவர், மன்மோகன் சிங். இவர், 92 வயதில் வயது மூப்பு காரணமாக டிசம்பர் 26ஆம் தேதியான நேற்று உயிரிழந்தார். இதையடுத்து இவரது இறுதி சடங்களில் இந்தியாவின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில், அவரது வாழ்க்கை வரலாறு படம் குறித்து இணையத்தில் பலர் தேடி வருகின்றனர்.

இவர் பெரிதும் ஊடகத்திடம் பேசாதது, அவற்றுக்கு பயந்துதான். மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை வைத்து 2019ஆம் ஆண்டு ஒரு படம் வெளியானது. அந்த படத்தின் பெயர் தி ஆக்ஸிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர். இந்த படத்தில் அனுபம் கெர், மன்மோகன் சிங் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இந்தியில் உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதனை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் அந்த தளத்தில் சப்ஸ்க்ரைப் செய்திருக்க வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Manmohan Singh Biography Film OTT Anupam Kher Manmohan Singh Biography Film Name Manmohan Singh Life Film The Accidental Prime Min மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படம் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படம் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தை எந்த ஓடிடி த

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

லக்கி பாஸ்கர் to ப்ளடி பெக்கர்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?லக்கி பாஸ்கர் to ப்ளடி பெக்கர்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?லக்கி பாஸ்கர் to ப்ளடி பெக்கர்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானார்!இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானார்!இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானார். இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »

உலக நாடுகளை வியக்க வைத்த சிங்! இந்தியாவுக்காக அவர் செய்த சாதனை பட்டியல்உலக நாடுகளை வியக்க வைத்த சிங்! இந்தியாவுக்காக அவர் செய்த சாதனை பட்டியல்Who Is Manmohan Singh: உலகமே போற்றும் யார் இந்த மன்மோகன் சிங்? இந்தியாவுக்காக அவர் செய்த சாதனைகள் என்னென்ன? பார்ப்போம்.
और पढो »

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி இதுவரை அறிந்திராத 9 முக்கிய தகவல்கள்..!முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி இதுவரை அறிந்திராத 9 முக்கிய தகவல்கள்..!Manmohan Singh Facts | மன்மோகன் சிங் பிறப்பு முதல் காலமானது வரையிலான அவரது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான தகவல்கள்.
और पढो »

அமரன் பட வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!அமரன் பட வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்து வெற்றிக்கொடியை உலகளவில் பறக்க வைத்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி இணைந்து நடித்து எமோஷனல் நிறைந்த வாழ்க்கை கதை நிறைந்த படம்.
और पढो »

இந்த ஆண்டில் ஒபாமாவிற்கு பிடித்த ஒரே இந்திய படம்! எது தெரியுமா?இந்த ஆண்டில் ஒபாமாவிற்கு பிடித்த ஒரே இந்திய படம்! எது தெரியுமா?இந்த ஆண்டில் ஒபாமாவிற்கு பிடித்த ஒரே இந்திய படம்! எது தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-14 01:29:37