அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்து வெற்றிக்கொடியை உலகளவில் பறக்க வைத்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி இணைந்து நடித்து எமோஷனல் நிறைந்த வாழ்க்கை கதை நிறைந்த படம்.
இப்படம் வசூல் சாதனையில் மாபெரும் ஹிட் அடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் மகிழ்ந்தனர்.
விஜய் தற்போது அரசியலில் பிசியான வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். திரைத்துறையில் விஜய் இடத்தை நிரப்பத் தகுதியான நபராக சிவகார்த்திகேயன் வளம் வருகிறார். அமரன் படத்தின் வசூல் வேட்டை ரூ300 கோடியாக அதிகமாகி வசூல் செய்து மாபெரும் சாதனையை முறியடித்தது. அந்தவகையில் சிவகார்த்திகேயன் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை டபுளாக உயர்த்தினார்.சிவகார்த்திகேயன் தான் நடிக்கத் தொடங்கிய படங்களில் எல்லாம் குறைவான சம்பளம் பெற்று திறமையை அதிகம் காட்டி வந்தார்.
Latest Sivakarthikeyan News Cinema News Sivakarthikeyan Amaran Salary Amaran Box Office Collection Amaran Hero Amaran Movie Amaran Director Sivakarthikeyan Latest Movie Sivakarthikeyan Hit Tamil Movies சிவகார்த்திகேயன் சம்பளம் சமீபத்திய சிவகார்த்திகேயன் செய்திகள் சினிமா செய்திகள் சிவகார்த்திகேயன் அமரன் சம்பளம் அமரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அமரன் ஹீரோ அமரன் படம் அமரன் இயக்குனர் சிவகார்த்திகேயன் சமீபத்திய படம் சிவகார்த்திகேயன் ஹிட் தமிழ் படங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!
और पढो »
“என் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை” ஏ.ஆர்.ரஹ்மான் மகன் போட்ட பரபரப்பு பதிவு!!விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் போட்ட பரபரப்பு பதிவு!
और पढो »
அமரன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எப்போது, எதில் பார்க்கலாம்?அமரன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எப்போது, எதில் பார்க்கலாம்?
और पढो »
வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 7 பழக்கங்கள்! சாணக்கியன் சொல்..வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 7 பழக்கங்கள்! சாணக்கியன் சொல்..
और पढो »
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னை வருகை..வெற்றி வாகையுடன் உற்சாகவரவேற்பு!உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னை வருகை. நாளை சென்னையில் குகேஷ் வெற்றிக்கு பாராட்டு விழா நடைப்பெறவுள்ளது.
और पढो »
கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் கூத்தாடிகள் தான் - எக்ஸ்டிரீம் பட விழாவில் பேரரசு!எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? என்று தயாரிப்பாளர் கே ராஜன் எக்ஸ்டிரீம் பட இசை வெளியீட்டு விழாவில் பேசி உள்ளார்.
और पढो »