வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 7 பழக்கங்கள்! சாணக்கியன் சொல்..
இந்தியாவின் பழம்பெரு எழுத்தாளர், நீதியரசராக கருதப்படும் சாணக்யா, ஒருவரின் வெற்றிக்கு தடையாக இருக்கும் விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். சாணக்கியர், மௌரிய பேரரசர் சந்திர குப்தரின் அதிகாரத்தின் எழுச்சிக்கு உதவியதாக கூறப்படுகிறது. சில அரசர்களின் அரசவையில் ஆலோசகராக பணியாற்றிய இவர், இந்தியாவின் பழம்பெரும் ஆசிரியர் மற்றும் எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். இவர், நமது வெற்றிக்கு தடையாக இருக்கும் சில விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
இவை, பிறருடன் நம்மை ஒப்பிட்டு பார்ப்பதாலும் எழுகிறது. எனவே, அதை செய்யாமல் இருக்க வேண்டும்.பேராசை: பணம் குறித்து, பதவி குறித்து பலருக்கு இருக்கும் பேராசை அவர்களை மென்மேலும் வளர விடாமல் செய்யலாம். எனவே, இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கோபம் கொள்வது; ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று கூறுவர். அதன்படி, கோபம் நமக்கு வரும் பல வாய்ப்புகளை தவறவிட செய்யும். எனவே இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
Success Delayed Success Bad Habits Chanakya Sayings In Tamil Delayed Success Reasons What Are The Reasons For Delayed Success வெற்றி தள்ளிப்போட காரணங்கள் வெற்றிப்படிகள் தள்ளிப்போக காரணம் வெற்றிக்கு முட்ட
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இரவு முதலே ஆட்டம் காண்பித்த புயல்! இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!Chennai Weather: நவம்பர் 12 முதல் 16 வரை விட்டு விட்டு மழை இருக்கும் என்றும், இன்று மட்டும் சில இடங்களில் அதிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
கவலை வந்தால் எக்குத்தப்பாக சாப்பிட தோணுதா... இந்த 5 விஷயங்களை செய்யுங்கHealth Tips: கவலையாக இருக்கும் நேரத்தில் அதிகமாக சாப்பிட்டு உடல்நலனை கெடுத்துக்கொள்ளாமல், இந்த 5 வழிமுறைகளை பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
और पढो »
ஒரே வாரத்தில் முகம் பளபளப்பாக மாறணுமா? இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!Winter Face Pack Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் பளபளப்பு குறைவாக இருக்கும். இதனை சரி செய்ய வீட்டில் தயார் செய்யக்கூடிய சில பேஸ் பேக் உதவிகரமாக இருக்கும்.
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கான அப்டேட்: மத்திய அரசின் 6 முக்கிய வழிகாட்டுதல்கள்Pensioners latest News: இந்த வழிகாட்டுதல்கள் நீதித்துறையின் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.
और पढो »
குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்கும் 8 நார்மல் பழக்கங்கள்!!குழந்தைகளின் புத்தியை கூர்மையாக்கும் 8 பழக்கங்கள்!
और पढो »
நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!
और पढो »