சிஎஸ்கே படுதோல்வி... குஷியில் 4 அணிகள் - பிளே ஆப் செல்ல சென்னை இனி செய்ய வேண்டும்?

Chennai Super Kings समाचार

சிஎஸ்கே படுதோல்வி... குஷியில் 4 அணிகள் - பிளே ஆப் செல்ல சென்னை இனி செய்ய வேண்டும்?
MS DhoniGujarat TitansIPL 2024 Play Off Qualifications
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

GT vs CSK Match Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த தோல்வியால் சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு குறைந்துள்ளது.Lord ShaniLord Shaniபீர் பிரியர்கள் கவனத்திற்கு... இதய நோய் முதல் புற்று நோய் வரை... எச்சரிக்கையா இருங்க!

மேலும் படிக்க | Impact Player: இம்பாக்ட் வீரர் விதிக்கு வருகிறது ஆப்பு... ஜெய் ஷா சொல்லும் விஷயத்தை பாருங்க! சிஎஸ்கேவின் இந்த தோல்வியால் அதன் பிளே ஆப் வாய்ப்பு சற்று குறைந்துள்ளது. இனி இருக்கும் 2 போட்டிகளில் சிஎஸ்கே கண்டிப்பாக வென்றே ஆக வேண்டும். அதன் நெட் ரன்ரேட் இன்றைய தோல்வியால் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு வரும் மே 12ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடனும், மே 19ஆம் தேதி ஆர்சிபி அணியுடனும் போட்டிகள் உள்ளன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

MS Dhoni Gujarat Titans IPL 2024 Play Off Qualifications GT Vs CSK Match Highlights Big Defeat For Chennai Super Kings CSK CSK Qualification Chances For Play Off IPL Points Table ஐபிஎல் 2024 இந்தியன் பிரீமியர் லீக் சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2024 பிளே ஆப் வாய்ப்புகள் சென்னை பிளே ஆப் தகுதி பெற என்ன செய்ய வேண்டும் மகேந்திரசிங் தோனி Mahendra Singh Dhoni DC LSG GT RCB

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கொல்கத்தா அணியுடன் தோல்வி! ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற முடியுமா லக்னோ?கொல்கத்தா அணியுடன் தோல்வி! ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற முடியுமா லக்னோ?ஐபிஎல் 2024 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு 4 அணிகள் போட்டி போடுகின்றன.
और पढो »

ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
और पढो »

CSK: சிஎஸ்கே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்...? ஹைதராபாத்தை வீழ்த்த மெகா பிளான்CSK: சிஎஸ்கே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்...? ஹைதராபாத்தை வீழ்த்த மெகா பிளான்CSK vs SRH Match Latest Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியுமா?சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியுமா?Chennai Super Kings: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் அவர்களின் பிளே ஆப் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
और पढो »

வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
और पढो »

இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்... அதில் சிஎஸ்கே இருக்கா...? கணிப்பும் காரணமும்!இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்... அதில் சிஎஸ்கே இருக்கா...? கணிப்பும் காரணமும்!IPL 2024 Play Off Prediction: நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என இந்திய மூத்த வீரர் நவ்ஜோத் சிங் சித்து கணித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 18:41:36