Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 11 போட்டிகளில் 6 வெற்றியை பெற்றுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பான வெற்றி பெற்றது.Guru Peyarchiகுரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!! இந்தியன் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 3வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி க்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Punjab Kings Vs Chennai Super Kings Punjab Kings Vs Chennai IPL Today Match Live CSK Playing XI IPL 2024 PBKS Vs CSK Chennai Super Kings Playoffs IPL Match Today IPL 2024 Live Mumbai Indians Vs Knight Riders Cricket Live IPL Live Cricket IPL Sports News Cricket News In Tamil Ipl Points Table Rachin Ravindra Rahane Ipl 2024 Runs Csk Team Ruturaj Gaikwad சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஎஸ்கே இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் 2024 புள்ளி பட்டியல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பஞ்சாப் கிங்ஸ் அணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரிஸ்க் எடுக்கும் சிஎஸ்கே... இனி இந்த வீரருக்கு இடமே கிடையாது - களமிறங்கும் கத்துக்குட்டிChennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிஎஸ்கே அணி பெரும் சிக்கலான சூழலில் இருக்கும் நிலையில், அந்த அணியில் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
தோனியின் தரம்சாலா மேஜிக் மீண்டும் நடக்குமா? சிஎஸ்கேவில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்!Dhoni Dharamsala Magic: தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சிஎஸ்கே (Chennai Super Kings) நாளை எதிர்கொள்ள உள்ள நிலையில், அந்த அணியில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இதில் காணலாம்.
और पढो »
20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன்20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
और पढो »
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
और पढो »
அடுத்த ஒரு வருஷத்திற்கு இந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்Chennai T Nagar Traffic Diversions: சென்னை தியாகராய நகரில் நாளை முதல் அடுத்த ஓராண்டுக்கு முக்கிய சாலைகளில் ஏற்பட இருக்கும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
और पढो »
டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
और पढो »