Lalit Modi, CSK | சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அம்பயர் செட்டிங் செய்யப்பட்டனர் என முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சிஎஸ்கே போட்டிக்கு அம்பயர்கள் செட்டிங் செய்யப்பட்டனர்8வது ஊதியக்குழு: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் 186% ஊதிய உயர்வு, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்PushpaLalit Modi Match Fixing, Chennai Super Kings | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி பகீர் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஏற்கனவே மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட பல புகார்கள் எழுந்தன. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த அணி மேட்ச் பிக்சிங் செய்ததாக கூறி 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பிய அந்த அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற இரண்டாவது அணியாகவும் உள்ளது. இப்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிப்பிட்ட பிளேயர்களை டார்க்கெட் செய்து எடுத்தனர்.
லலித் மோடியின் இந்த குற்றச்சாட்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அந்த அணி மீது மேட்ச் பிக்சிங் புகார்கள் இருக்கும் நிலையில், ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக லலித் மோடி வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க | உள்ளே வரும் ரோஹித், கில்... வெளியேறப்போவது யார் யார்? - அடிலெய்டில் பிளேயிங் லெவன் இதுதான்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
CSK Umpire Fixing Scandal IPL Match-Fixing Accusations Lalit Modi Vs N Srinivasan News CSK Match-Fixing Claims 2025 Lalit Modi On Chennai Super Kings சிஎஸ்கே மேட்ச் பிக்சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் லலித் மோடி என் சீனிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸ் செய்திகள் CSK Fixing Claims By Lalit Modi ஐபிஎல் அம்பயர் மோசடி Cricket News Tamil Latest Cricket News Tamil Lalit Modi CSK
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆஸ்திரேலியாவிலும் சேட்டை செய்த பிரபல இந்திய வீரர்... கடுப்பான அம்பயர்ஆஸ்திரேலியாவில் இந்திய ஏ அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மேல் களநடுவர் புகார் தெரிவித்துள்ளார்.
और पढो »
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே செய்த மிகப்பெரிய தவறு? கொந்தளிக்கும் ரசிகர்கள்!IPL Auction Live: ஐபிஎல் ஏலத்தில் முதல் நாளில் அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை கிட்டத்தட்ட வாங்கி உள்ளனர். 2ம் நாள் கூடுதல் வீரர்களை மட்டும் எடுக்க உள்ளனர்.
और पढो »
சிஎஸ்கேவின் மொத்த 25 வீரர்கள்... யார் யாருக்கு எவ்வளவு தொகை... முழு பட்டியல் இதோ2025ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணியின் 25 வீரர்கள் அடங்கிய ஸ்குவாட் இங்கு ஒரு பார்வை...
और पढो »
சைக்கிளில் கேட்காமல் ஏறிய நபர்..பெண் செய்த செயல்..வைரல் வீடியோ!சைக்கிளில் கேட்காமல் ஏறிய நபர்..பெண் செய்த செயல்..வைரல் வீடியோ!
और पढो »
அதிமுக கூட்டணியில் சேர ரூ.100 கோடி கோட்கிறார்கள்... யாரை சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்?அதிமுக கூட்டணியில் சேர மற்ற கட்சிகள் 100 கோடி ரூபாய் வரை கேட்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி உள்ளார்.
और पढो »
அம்மான்னா சும்மா இல்லடா..தாய்க்கு கால் வலிக்காமல் இருக்க மகன் செய்த செயல்!அம்மான்னா சும்மா இல்லடா..தாய்க்கு கால் வலிக்காமல் இருக்க மகன் செய்த செயல்!
और पढो »