சிம்மத்தில் எரிப்பு நிலைக்கு புதன் போனால், பாவம் இந்த ராசிகளின் நிலைமை மோசம் தான்...

Impact Of Mercury Combust 2024 समाचार

சிம்மத்தில் எரிப்பு நிலைக்கு புதன் போனால், பாவம் இந்த ராசிகளின் நிலைமை மோசம் தான்...
புதன் கிரகம்பலம் இழக்கும் புதன்சிம்ம ராசி
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 31 sec. here
  • 40 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 149%
  • Publisher: 63%

Mercury Combust September 2024 : புத்திசாலித்தனம், அறிவுசார் செயல்பாடுகள், கல்வி கலை, தகவல் தொடர்பு திறன் என அனைத்திற்கும் காரகரான புதன், எரிப்பு நிலைக்கு செல்லும்போது தனது பலத்தை இழக்கிறார்.

: புத்திசாலித்தனம், அறிவுசார் செயல்பாடுகள், கல்வி கலை, தகவல் தொடர்பு திறன் என அனைத்திற்கும் காரகரான புதன், எரிப்பு நிலைக்கு செல்லும்போது தனது பலத்தை இழக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அதாவது செப்டம்பர் 14ம் தேதியன்று சிம்ம ராசி யில் புதன் எரிப்பு நிலை க்கு செல்கிறார்.

புதன் வலுவிழக்கும்போது, பாதுகாப்பற்ற உணர்வு, கவனமின்மை, மந்தத்தன்மை, மறதி என பல்வேறுவிதமான பாதிப்புகள் ஏற்படும். புதன் எரிப்பு நிலை என்பது பெரும்பாலும் நல்லதாக கருதப்படுவதில்லை.ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களைத் தவிர வேறு எந்த கிரகமும் சூரியனுக்கு அருகில் பத்து டிகிரி வட்டத்துக்குள் வரும்போது எரிப்பு நிலை ஏற்படும். அதாவது, சூரியனை நெருங்கும் கிரகத்தின் சக்திகளை சூரியன் மட்டுப்படுத்திவிடும். அப்போது சூரியனின் சக்தி மட்டுமே எடுபடும், பிற கிரகங்களின் நன்மையை ஜாதகர்கள் பெறமாட்டார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3%-4% டிஏ ஹைக்: இந்த நாளில் அறிவிப்பு.. ஊதிய உயர்வுடன் டிஏ அரியரும் கிடைக்கும்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

புதன் கிரகம் பலம் இழக்கும் புதன் சிம்ம ராசி புதன் வலுவிழந்தால் என்ன ஆகும் சிம்மத்தில் எரிப்பு நிலையில் புதன் புதன் எரிப்பு நிலை புதன் கிரகம் புதன் பெயர்ச்சி புதன் சஞ்சாரம் Thulaam Kadagam Simam Kanya Mithunam Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆரோக்கியத்தைக் கெடுக்க ஆடியில் எரிப்பு நிலைக்கு சென்ற புதன்! உடல்நலக் குறைவால் பாதிப்பு??ஆரோக்கியத்தைக் கெடுக்க ஆடியில் எரிப்பு நிலைக்கு சென்ற புதன்! உடல்நலக் குறைவால் பாதிப்பு??ஆரோக்கியத்தைக் கெடுக்க ஆடியில் எரிப்பு நிலைக்கு சென்ற புதன்! உடல்நலக் குறைவால் பாதிப்பு??
और पढो »

சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா மெகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா மெகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?கிரகங்களில் இளமை ததும்பும் புதன் கிரகம், செப்டம்பர் 4ம் தேதியன்று சிம்மத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த கிரகப் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்...
और पढो »

செப்டம்பர் மாத ராசிபலன்.. தெறிக்க தெறிக்க வெற்றி பெறப்போக்கும் ராசிகள் இவையேசெப்டம்பர் மாத ராசிபலன்.. தெறிக்க தெறிக்க வெற்றி பெறப்போக்கும் ராசிகள் இவையேSeptember Rashi Parivartan 2024: செப்டம்பர் மாதம் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கப் போகிறது. இந்த மாதம் சூரியன், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும்.
और पढो »

எம்ஜிஆரை தவிர எந்த நடிகரையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா!எம்ஜிஆரை தவிர எந்த நடிகரையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா!தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற நிறுவனங்களில் தான் ஒப்பந்தம் செய்துள்ளார்களே தவிர புதிதாக இந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யவில்லை - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.
और पढो »

ஒரு வாரத்துக்கு கெட்டுப்போகாத மாம்பழம் பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்ஒரு வாரத்துக்கு கெட்டுப்போகாத மாம்பழம் பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்Alphonso mango Amazing Facts : வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான 500 ஆண்டுகள் பழமையான அல்போன்சா மாம்பழம் தான் ஒரு வாரத்துக்கு கெட்டுப்போகாது. இந்த மாம்பழத்தின் இன்னபிற தகவல்களை தெரிந்து கொண்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.
और पढो »

ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..!ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..!what women find attractive in men : பெண்களை அதிகமாக கவரும் ஆண்களின் உடல் உறுப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?, அந்த உறுப்புகளை பார்த்து தான் பெரும்பாலும் பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
और पढो »



Render Time: 2025-02-19 04:18:01