ஆரோக்கியத்தைக் கெடுக்க ஆடியில் எரிப்பு நிலைக்கு சென்ற புதன்! உடல்நலக் குறைவால் பாதிப்பு??
: ஆகஸ்ட் 12ம் தேதி முதல் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் புதன் எரிப்பு நிலை க்கு செல்கிறார். சூரியனை நெருங்கும் போது, சூரியனின் ஆளுமைக்குள் வந்துவிடுவதால், எரிப்பு நிலைக்கு செல்லும் கிரகத்தின் செயல்பாடுகள் எதுவுமே பலன் அளிக்காது, சூரியனின் ஆதிக்கமே நிலைக்கும்.
நகர்ந்துக் கொண்டே இருக்கும் புதன், சூரியனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் வரை ஏற்படும் புதன் எரிப்பு நிலையால், நரம்பு மண்டலம், தோல் போன்றவற்றுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது 12 ராசிகளுக்குமான பொதுபலன். மோசமாக பாதிக்கப்படும் ராசிகள் இவை...ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், சிந்தனையும் செயலும் அருமையாக இருக்கும். தொழில் செய்பவரோ வேலை செய்பவரோ அவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். ஆனால், அதுவே புதன் வலுவிழந்ந்து இருந்தால் பலன்கள் மாறுபடும்.
இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையே
புதன் கிரகம் சிம்மத்தில் எரிப்பு நிலையில் புதன் புதன் எரிப்பு நிலை புதன் கிரகம் புதன் பெயர்ச்சி புதன் சஞ்சாரம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கடகத்தில் புதனுடன் இணைந்த சூரியன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகத்தின் அபார பலன்கள்!Budhadhithya Yog In Cancer : புதன் இருக்கும் கடகத்தில் தற்போது சூரியனும் சஞ்சரிப்பதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.
और पढो »
கொண்டாட்டத்தை கொடுக்கும் சிம்மத்தில் புதன் பெயர்ச்சி! ஜாலியாய் கும்மாளம் போடும் ராசிகள்!Mercury Transit In Leo: ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தாலும் இல்லை என்றாலும், புதனின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஓரளவு மாற்றத்தைக் கொண்டுவரும்.
और पढो »
புதனுக்கு அதிதேவதையான விஷ்ணு, திருப்பதியில் கடனாளியாக அமர்ந்திருக்க காரணம் யார்?Lord Tirupati Venkateswara : புதன் உச்சமடைந்திருக்கும் கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சமடைவதால் திருப்பதி பெருமாளுக்கே வந்த நிலைமை
और पढो »
செல்வமகள் லட்சுமியின் செல்லப்பிள்ளைகளாக மாற இதெல்லாம் உங்க வீட்ல இருக்கா? தேடிவந்த ஆடிவெள்ளி!லட்சுமி கடாட்சம் பெருக, துர்க்கை அன்னையின் வடிவங்களை வணங்கும் ஆடியில் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...
और पढो »
அலிக்கிரகமாக இருந்தாலும் வைர கிரகம் புதன்! செல்வத்துக்கு அதிபதியாகும் புதனின் அம்சங்கள்!Traits Of Aligraham Mercury : உருவத்தில் மிகவும் சிறிய கிரகமாகவும், சந்திரனைப்போல் மிகவும் வேகமாக நகரக்கூடியதாகவும் அறியப்படும் கிரகம் புதன்...
और पढो »
எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!Mercury Retrograde : குரோதி ஆண்டில், சிம்ம ராசியில் புதன் வக்ர கதியில் இயங்கும்போது அருமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் ராசிகள்...
और पढो »