சிம்மத்தில் இருந்தாலும் எரிப்பு நிலைக்கு செல்லும் புதனால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! எச்சரிக்கை....

Mercury Combust In Leo 2024 समाचार

சிம்மத்தில் இருந்தாலும் எரிப்பு நிலைக்கு செல்லும் புதனால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! எச்சரிக்கை....
புதன் எரிப்பு நிலைமோசமாக பாதிக்கப்படும் ராசிகள்Zodiac Signs
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

Mercury Combust in Leo 2024 : சிம்மத்தில் இருக்கும் புதன் கிரகத்தை எரிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் சூரியன், இன்னும் 6 நாட்களில் 5 ராசிகளை மிகவும் மோசமாக பாதிக்கும்! அவை எவை என்பதை தெரிந்து எச்சரிக்கையாக இருப்போம்..

சிம்மத்தில் இருந்தாலும் எரிப்பு நிலைக்கு செல்லும் புதனால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! எச்சரிக்கை....

அறிவுபூர்வமாக செயல்படுபவர்களின் அறிவாற்றலை அனைவரும் மதிப்பதுடன், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தேவையான அறிவைத் தரும்வலுவிழந்தால், பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். கவனக்குறைவு, கிரகிக்கும் சக்தியின்மை, மறதி என பல பின்னடைவுகளை சந்திக்கலாம்.ஒரு கிரகத்தின் எரிப்பு என்பது, ஒரு கிரகமானது, தனது வலிமை மற்றும் நன்மை செய்யும் குணத்தை ஒட்டுமொத்தமாக இழக்கும் நிலை ஆகும். புதன், தனது சக்தி, இயல்பு அனைத்தையும் இழந்து நிற்கும் எரிப்பு நிலை, பலரை பாதிக்கும்.

சிம்ம ராசியில் புதன் எரிப்பு நிலைக்கு செல்லும் போது தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிரமமான காலமாக இருக்கும். பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில், லாபம் எதிர்பார்த்தால், அது நஷ்டத்தைக் கொடுக்கும். போட்டியாளர்கள், உங்களுக்கு கடும் போட்டியை கொடுப்பார்கள் என்றால், குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். எனவே, விநாயகர் வழிபாட்டை ரிஷப ராசிக்காரர்கள் மேற்கொண்டால் பாதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

புதன் எரிப்பு நிலை மோசமாக பாதிக்கப்படும் ராசிகள் Zodiac Signs Virgo Gemini Capricorn Aquarius Scorpio Mercury Combust In Leo 2024 August 12 ரிஷபத்தில் புதன் எரிப்பு நிலை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் புதன் எரிப்பு நிலை Mercury Combust Bad And Worry Effects Of Budh Gochar On Combust Mercury Transit 2024 Budh Vakri Budh Vakri December 2024 Budh Gochar Impact 2024 Budh Gochar Budh Gochar 2024 Budh Gochar Bad Impact புதன் வக்ர பெயர்ச்சி புதன் பெயர்ச்சி Budhan Peyarchi Mercury Transit புதன் பெயர்ச்சி புதன் பெயர்ச்சி பலன்கள் Budh Gochar Effect On Zodiac Sign Mercury Transit 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஒவ்வொரு பெண்ணும் இந்த பொருட்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்!ஒவ்வொரு பெண்ணும் இந்த பொருட்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்!வேலைக்கு செல்லும் பெண்கள் அல்லது கல்லூரிக்கு செல்லும் பெண்கள் என யாராக இருந்தாலும் தங்கள் பைகளில் எப்போதும் சில பொருட்களை வைத்திருக்க வேண்டும்.
और पढो »

புத்திசாலித்தனத்தால் அனைவரையும் கவரும் 5 ராசிகள்! ‘இந்த’ ராசிக்காரர்களிடம் அப்படி என்ன ஸ்பெஷல்??புத்திசாலித்தனத்தால் அனைவரையும் கவரும் 5 ராசிகள்! ‘இந்த’ ராசிக்காரர்களிடம் அப்படி என்ன ஸ்பெஷல்??புத்திக்காரகர், ஞானக்காரகர் என பெயர் பெற்றிருந்தாலும், புதன் மற்றும் கேது கிரகங்கள் ஆதிக்கத்தில் இல்லாமல் இருந்தாலும், சில ராசிகள் மிகவும் புத்திசாலித்தனமானவை என்று அறியப்படுகின்றன...
और पढो »

சிவனுக்கு பிடித்த ராசிகள்: வாழ்நாள் முழுதும் சுகபோகம், தோல்வியே கிடையாதுசிவனுக்கு பிடித்த ராசிகள்: வாழ்நாள் முழுதும் சுகபோகம், தோல்வியே கிடையாதுLord Shiva Favourite Zodiac Signs: ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த ராசிகள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள் ஆகும்.
और पढो »

சிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றி
और पढो »

கொண்டாட்டத்தை கொடுக்கும் சிம்மத்தில் புதன் பெயர்ச்சி! ஜாலியாய் கும்மாளம் போடும் ராசிகள்!கொண்டாட்டத்தை கொடுக்கும் சிம்மத்தில் புதன் பெயர்ச்சி! ஜாலியாய் கும்மாளம் போடும் ராசிகள்!Mercury Transit In Leo: ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தாலும் இல்லை என்றாலும், புதனின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஓரளவு மாற்றத்தைக் கொண்டுவரும்.
और पढो »

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: அதிர்ஷ்டம், அனைத்திலும் வெற்றி பெறப்போகும் ராசிகள்சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: அதிர்ஷ்டம், அனைத்திலும் வெற்றி பெறப்போகும் ராசிகள்சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: அதிர்ஷ்டம், அனைத்திலும் வெற்றி பெறப்போகும் ராசிகள்
और पढो »



Render Time: 2025-02-13 23:19:32