ஒவ்வொரு பெண்ணும் இந்த பொருட்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்!

Women Must Have These Things In Bag समाचार

ஒவ்வொரு பெண்ணும் இந்த பொருட்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்!
Every Woman Must Have These Things In BagThings Every Woman Should Have In Her PurseWhat A Girl Should Have In Her Bag
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

வேலைக்கு செல்லும் பெண்கள் அல்லது கல்லூரிக்கு செல்லும் பெண்கள் என யாராக இருந்தாலும் தங்கள் பைகளில் எப்போதும் சில பொருட்களை வைத்திருக்க வேண்டும்.

நேரம் வரும்போது அவை மிகவும் உதவும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: பூஜ்ஜியம் ஆகிறதா அகவிலைப்படி? டிஏ ஹைக் எவ்வளவு?EPFOJupiter Retrograd Transitஒவ்வொருவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ​​பணம் மற்றும் முக்கியமான ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்வது முக்கியம். பெண்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு அல்லது வேலைக்கு செல்லும்போது எப்போதும் பையில் சில பொருட்களை வைத்திருக்க வேண்டும். இவை அவசரநிலைக்கு தயாராகவும் பாதுகாப்பாக இருக்கவும் உதவும்.

இன்றைய உலகில் பெண்களின் ஆடைகள் பல விதங்களில் மாறி உள்ளது. அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் கூட சுடிதார் மற்றும் மாடன் உடைகளை அணிகின்றனர். ஆனால் ஜீன்ஸ் போன்ற நவீன ஆடைகளை அணிந்திருந்தாலும், உங்களுடன் எப்போதும் தாவணி அல்லது துப்பட்டா வைத்திருப்பது முக்கியம். நீங்கள் அதை உங்கள் பையில் வைத்து கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம். அதிகமாக வெயில் அல்லது மழை பெய்யும் போது இவை பயனுள்ளதாக இருக்கும். மேலும் அவசர காலங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | வைட்டமின் இலவசம்... கொடுப்பவர் சூரியன் - லைனில் நிற்கும் முதியவர்கள், இளசுகளை காணவில்லை..! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன்! முடிந்தால் சொல்லி பாருங்கள் - எச் ராஜா!உச்சத்தில் சனி இன்னும் 44 நாட்களுக்கு..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Every Woman Must Have These Things In Bag Things Every Woman Should Have In Her Purse What A Girl Should Have In Her Bag Women Safety Women Under Attack Violence Against Women Womens Safety In India Sexual Assault Women Rape In Delhi Rape Cases In Mumbai Girl Stalking Stalking Women Safety Things Pepper Spray For Women பெண்கள் பாதுகாப்பு பெண்கள் உடன் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் கல்லூரிக்கு செல்லும் பெண்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அமேசான் காட்டுல குளிக்கிற சுகம் வேண்டுமா? பாரம்பரிய 6 குளியல் முறைகள்அமேசான் காட்டுல குளிக்கிற சுகம் வேண்டுமா? பாரம்பரிய 6 குளியல் முறைகள்Bathing Tips : அமேசான் காட்டில் ஓடும் நீரில் குளிக்கிற அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் குளிக்கிற நீரில் இந்த 6 பொருட்களை சேர்த்து குளிக்கவும்.
और पढो »

அம்பானிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 சீக்ரெட்ஸ்...! வாழ்க்கை சும்மா அம்சமா இருக்கும்அம்பானிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 சீக்ரெட்ஸ்...! வாழ்க்கை சும்மா அம்சமா இருக்கும்Ambani Family Lifestyle ; நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றால் அம்பானிகள் பின்பற்றும் 6 சிக்ரெட்ஸ் வாழ்க்கை முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
और पढो »

குழந்தையை பராமரிக்கும் போது இந்த சின்ன சின்ன விஷயங்களை மறக்க வேண்டாம்!குழந்தையை பராமரிக்கும் போது இந்த சின்ன சின்ன விஷயங்களை மறக்க வேண்டாம்!ஒவ்வொரு பெண்ணிற்கும் தாய்மை என்பது அவர்களது வாழ்வில் முக்கியமான கட்டம். இந்த சமயத்தில் அவர்களது வாழ்வில் பல புதிய புதிய பொறுப்புகள் சேர்க்கிறது.
और पढो »

ஸ்மார்ட்போன் மூலம் வீட்டில் இருந்தே ஹீமோகுளோபின் அளவை சரிபார்ப்பது எப்படி?ஸ்மார்ட்போன் மூலம் வீட்டில் இருந்தே ஹீமோகுளோபின் அளவை சரிபார்ப்பது எப்படி?Hemoglobin tracking app : உங்கள் கையில் ஸ்மார்ட்போன் இருந்தாலே ஹீமோகுளோபின் அளவை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், அதனை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
और पढो »

மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்! உடலுக்கு ஆபத்து!மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்! உடலுக்கு ஆபத்து!Foods to Avoid in Rainy Season: மழைக்காலத்தில் உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த சமயத்தில் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
और पढो »

Buget 2024: மலிவு விலை வீடுகள், வீட்டுக்கடனில் நிம்மதி தரும் ட்விஸ்ட்... காத்திருக்கும் குட் நியூஸ்Buget 2024: மலிவு விலை வீடுகள், வீட்டுக்கடனில் நிம்மதி தரும் ட்விஸ்ட்... காத்திருக்கும் குட் நியூஸ்Budget 2024: இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 15:22:43