Kidney Diseases: சிறுநீரகங்கள் எந்த வகையிலும் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கு தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று டாக்டர் இம்ரான் அகமது கூறுகிறார்.
Relationshipடான் பட இயக்குநருக்கு திருமணம்! விழாவை சிறப்பித்த சிவகார்த்திகேயன்...வைரல் போட்டோஸ்!
நமது உடலில் உள்ள பல உறுப்புகள் பல வித பணிகளை செய்கின்றன. உடலின் சீரான இயக்கத்திற்கு இவை அனைத்தும் மிக அவசியம். அதுவும் சில உறுப்புகள் உடல் இயக்கத்துக்கு மிக இன்றியமையாதவையாக உள்ளன. அவற்றில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியமாகும். ஏனெனில், இது பழுதடைந்தால், நாம் பல வித இன்னல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
சிறுநீரகம் நம் உடலில் மிகவும் முக்கியமானது. இது ஒரு வடிகட்டி போல் செயல்படுகிறது. இது இல்லாமல், கழிவுப்பொருட்களை வெளியே எடுக்க முடியாது. உடலில் நச்சுகள் தங்கினால், பல வகையான நோய்கள் வர ஆரம்பிக்கும். இதனால்தான் மருத்துவர்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள். சிறுநீரகங்கள் எந்த வகையிலும் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கு தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று டாக்டர் இம்ரான் அகமது கூறுகிறார்.
மேலும் படிக்க | பாடாய் படுத்தும் உடல் பருமனை பக்குவமாய் குறைக்கும் சமையலறை மசாலாக்கள்: ஒல்லி பெல்லி கேரண்டிஅதிகமாவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இது நீரிழிவு நோய், இதய கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு காரணமாகின்றது. இவற்றின் காரணமாக அதிக பாதிப்பு ஏற்படுகின்றது. ஆகையால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் இருக்க உடல் எடையை குறைக்க வேண்டியது மிக அவசியம் ஆகும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Weight Loss Tips2026இல் அதிமுக உடன் இணக்கம்? அண்ணாமலை இல்லாத நேரத்தில்...
What Are The Symptoms Of Kidney Problems Health Tips Health Tips In Tamil Kidney Kidney Diseases Kidney Damage Kidney Disease Kidney Problems Kidney Failure Failure Of Kidney Problem In Kidney சிறுநீரகம் சிறுநீரக பாதுகாப்பு சிறுநீரக கோளாறுகள் சிறுநீரக பிரச்சனைகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வெளியில் போகாமல் வீட்டிற்குள்ளேயே வாக்கிங் செய்வது எப்படி? இதோ டிப்ஸ்!வெளியில் போகாமல் வீட்டிற்குள்ளேயே வாக்கிங் செய்வது எப்படி? இதோ டிப்ஸ்!
और पढो »
விநாயகர் சதுர்த்தியில் பிள்ளையாரையே அசரவைக்கணுமா... இந்த கலர் கொழுக்கட்டையை செய்யுங்க!Colourful Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் உள்ளவர்களை அசரவைக்க, இயற்கையான முறையில் கலர் கலராக கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை இதில் விரிவாக காணலாம்.
और पढो »
தமிழகத்தில் ஆன்மீகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது - தமிழிசை சௌந்தர்ராஜன்!தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
और पढो »
கவரிங் மற்றும் தங்க நகைகளை வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி?கவரிங் மற்றும் தங்க நகைகளை சுத்தம் செய்ய சில எளிய வீட்டு உதவிக்குறிப்புகள் உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் செலவே இல்லாமல் இந்த வேலையை முடிக்கலாம்.
और पढो »
வாய் துர்நாற்றத்தை ஒரே நாளில் சரி செய்வது எப்படி?Oral health : வாய் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தினாலே பல பிரச்சனைள் வராமலேயே தடுக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
और पढो »
உங்களுக்குள் இருக்கும் சூப்பர்மேனை ஆக்டிவேட் செய்வது எப்படி?உங்களுக்கு இருக்கும் சூப்பர்மேனை ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்றால் அதிகாலை நேரத்தில் எழ வேண்டும். சூரியனின் இளம் கதிர்களின் முன்பு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்குங்கள்.
और पढो »