விமர்சனங்களுக்கு தடை விதிக்கவே வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை.7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா? நிபுணர்கள் கருத்து இதுதான்கிராமப்புற பெண்களை தொழிலபதிராக்கும் தமிழ்நாடுஅரசின் சூப்பர் திட்டம் - 30% மானியம் கேரண்டிதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
சார்பில் படம் வெளியான 3 நாட்களுக்கு ஆன்லைனில் யாரும் விமர்சனம் செய்ய கூடாது என்றும், 3 நாட்களுக்கு பிறகு விமர்சனம் செய்து கொள்ளலாம் என்றும், இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விமர்சனங்களுக்கு தடை விதித்தால் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவது போல் இருக்கும் என்று இந்த மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் பலரும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சனம் செய்து வந்தனர்.
மீண்டும் இங்கு சொல்ல விரும்புகிறோம். நமது சங்கத்தின் இந்த முயற்சி அனைத்து ஊடங்களுக்கும் எதிரானது அல்ல. ஒட்டுமொத்தமாக அனைவரையும் புறக்கணிப்பது நமது சங்கத்தின் நோக்கம் இல்லை. அதே போல, அப்படிப்பட்ட நடுநிலையான ஊடங்கங்களின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் எதிரானது அல்ல நமது சங்கத்தின் இந்த செயல்பாடு.
எனவே திரைப்பட தயாரிப்பாளரின் அனுமதியோடு Press Show-வுக்கு மேலே குறிப்பிட்டவர்கள் வந்து திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்யலாம். விரைவில் சட்டரீதியாக, நீதிமன்றத்தில் இதற்கு ஒரு தீர்வும் எட்டப்படும் என்று நம்புகிறோம். தயாரிப்பாளர்களின் நலன் காக்கவே நமது சங்கம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. எனவே, இந்த விளக்கத்தையும், செயல்முறையையும், தயாரிப்பாளர்கள் சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
Tamil Film Active Producers Association High Court Movie Review Ban Tamilnadu Movie Reviews 3 Days Movie Review Ban Tamil Film Active Producers Association Latest Ne Movie Reviewers Tamil High Court Order On Movie Review Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஒருபக்கம் தனுஷ், மறுபக்கம் நயன்.. அந்த பக்கம் பாத்தா SK, அனி! தயாரிப்பாளர் திருமணத்தில் திடுக்இட்லி கடை தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் நயன்தாரா கலந்துகொண்ட புகைப்படம் வைரல்
और पढो »
குளிர்காலத்தில் கரப்பான் பூச்சி, பல்லி வீட்டுக்கு வராமல் தடுப்பது எப்படி?Pest Control Tips | குளிர்காலத்தில் கரப்பான் பூச்சி, பல்லி வீட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றை தடுக்க எளிமையான 5 வழிமுறைகளை பார்க்கலாம்.
और पढो »
தனுஷ்-நயன்தாரா சண்டை: நயனுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? பார்வதி விளக்கம்!தனுஷ்-நயன்தாரா சண்டை: நயனுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? பார்வதி விளக்கம்!
और पढो »
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க எளிய வீட்டு வைத்தியம்!தற்போது மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
और पढो »
ஆதரவற்ற விதவை சான்றிதழ் : தமிழக அரசு குட்நியூஸ்Widow certificate | ஆதரவற்ற விதவை சான்றிதழ் குறித்து தமிழ்நாடு அரசு புதிய விளக்கம் கொடுத்துள்ளது. ]
और पढो »
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சிறப்பு சலுகைSenior Citizen Train Fare Discounts | மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் எவ்வளவு தள்ளுபடி கொடுக்கிறது என்பது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
और पढो »