சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் அணி 231 ரன்களை குவித்த நிலையில், சாய் சுதர்சன் மற்றும் சுப்மான் கில் இருவரும் சதம் அடித்து மிரட்டினர். இந்த போட்டியில் அவர்கள் படைத்த தனித்துவமான சாதனையை இங்கு காண்போம்.
GT vs CSK Match: இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே குஜராத் அணி பிளே ஆப் ரேஸில் தொடர முடியும். சென்னை அணிக்கும் இது முக்கியமான போட்டியாகும்.நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சந்தித்தது. போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச முடிவெடுத்தார். ஆனால், இந்த முடிவு சிஎஸ்கே அணிக்கே பின்னடைவாக அமைந்தது.
தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் சாய் சுதர்சன் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளும் உள்பட 103 ரன்களை எடுத்தும், அதே ஓவரில் சுப்மான் கில் 55 பந்துகளில் 6 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் உள்பட 104 ரன்களை எடுத்தும் ஆட்டமிழந்தனர். கடைசி 3 ஓவர்களில் குஜராத் அணியால் 22 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை எடுத்தது. மில்லர் 16 ரன்களுடனும், ஷாருக்கான் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Chennai Super Kings Sai Sudharsan Shubman Gill Shubman Gill Sai Sudharsan 210 Runs Opening Partn Big Record By Shubman Gill Sai Sudharsan Gujarat Titans GT Vs CSK Match Update GT Vs CSK Scorecard Indian Premier League Rachin Ravindra Ajinkya Rahane Tushar Deshpande MS Dhoni குஜராத் சென்னை ஐபிஎல் போட்டி சாய் சுதர்சன் சுப்மான் கில் தோனி சில்லு சில்லாக நொறுங்கிய சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே ரச்சின் ரவீந்திரா ரஹானே துஷார் தேஷ்பாண்டே தோனி இந்தியன் பிரீமியர் லீக் சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்கு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன்20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
और पढो »
குண்டை தூக்கிப்போட்ட சிஎஸ்கே... இலங்கைக்கு பறந்த பதிரானாMatheesha Pathirana: சிஎஸ்கே நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா இன்று அவரது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பிவிட்டதாக அந்த அணி அறிவித்துள்ளது.
और पढो »
வரலாறு படைத்த ஜிஎஸ்டி வசூல்... ஏப்ரலில் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை!2024 ஏப்ரல் ஏமாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொடர்பான ஏப்ரல் மாத புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது வரை இல்லாத சாதனை அளவை எட்டி, புதிய நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் அடிப்படையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது.
और पढो »
கொல்கத்தாவை கொத்துக் கறி போட்ட பஞ்சாப்... டி20 வரலாற்றிலேயே இதுதான் வெறித்தனமான சேஸிங்!KKR vs PBKS Highlights: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி அமைத்த 262 ரன்களை இலக்கை 8 பந்துகள் மிச்சம்வைத்து பஞ்சாப் அணி அடித்து சாதனை படைத்துள்ளது.
और पढो »
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்Kalki 2898 AD Movie New Release Date: மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD (Kalki 2898 AD) படத்தின் மிகவும் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »
இதற்கு தோனி விளையாடவே வேண்டும்... கொந்தளித்த ஹர்பஜன் சிங்Harbajan Singh Attacks MS Dhoni: தோனிக்கு பதில் சிஎஸ்கே அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம் என ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
और पढो »