India Vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று நியூயார்க்கில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்.இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும் India Vs Pakistan : ஞாயிற்றுக்கிழமை இன்று நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலக கோப்பையில் விளையாடுகின்றன.
மொத்தமாக இரு அணிகளும் 12 முறை டி20 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் இந்தியா 9 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை இந்தியா பக்கம் ரோஹித் - கோலி, பாகிஸ்தான் பக்கம் பாபர் - ரிஸ்வான் உள்ளனர். மறுபுறம் ஷாஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர். இவர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம்.
India Vs Pakistan T20 World Cup 2024 Ind Vs Pak India Vs Pakistan T20 World Cup 2024 இந்தியா பாகிஸ்தான் ரோஹித் சர்மா விராட் கோலி நியூயார்க் மைதானம் இந்திய அணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விராட் கோலி ரிஷப் பந்த் சூர்யகுமார் யாதவ் ஷிவம் துபே ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா அக்சர் படேல் அர்ஷ்தீப் சிங் முகமது சிராஜ் ஜஸ்பிரித் பும்ரா India Vs Pakistan T20 Wc 2024 Lineup India Vs Pakistan Today Match Lineup Ind Playing 11 Vs Pak Pak Playing 11 Vs Ind Pak T20 Wc 2024 Playing 11 Ind Playing 11 India Vs Pakistan Match Date
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஹர்திக் பாண்டியாவை நிராகரித்த ரோஹித் சர்மா! நிர்பந்தத்தால் அணியில் சேர்ப்பு!2024 T20 World Cup: டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவதற்கு ரோஹித் சர்மா எதிராக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
கவுதம் கம்பீர் மனம் திறந்து பாராட்டிய வீரர் டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா?கவுதம் கம்பீர் அவ்வளவு எளிதாக ஒரு பிளேயரை புகழ்ந்துவிட மாட்டார். அப்படியிருக்கையில் சஞ்சு சாம்சன் நல்ல பிளேயர் என்றும், 20 ஓவர் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
और पढो »
டி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை பிளேயிங் லெவனில் சேர்க்க கூடாது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
और पढो »
Ambati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடுAmbati Rayudu : 2019 ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணியில் அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி தன்னை தேர்வு செய்யாத அதிருப்தியில் இருந்த அம்பத்தி ராயுடு சமயம் பார்த்து அந்த பகைக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
और पढो »
ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் ஆகியோர் இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
और पढो »
1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்... டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!ICC T20 World Cup Recap: கடந்த 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில் தோனி, விராட் கோலி, ரோஹித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »