2024 T20 World Cup: டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவதற்கு ரோஹித் சர்மா எதிராக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரோஹித் சர்மா தலைமையில் போட்டி நடைபெறுகிறது.Sun Transitfenugreek leaves இந்திய அணி கடைசியாக ஐசிசி உலக கோப்பை யை வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கடைசியாக இந்திய அணி 2007ல் டி20 உலக கோப்பை யை வென்றது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையை பைனலில் கைவிட்டது. இந்நிலையில், அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல சில கடுமையான முயற்சிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.
காரணம் 2023ல் ரோஹித் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடவில்லை. உலக கோப்பைக்குப் முன்பே ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் என்று தெரிவித்தார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை அணி நிர்வாகம் நீக்கி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.
ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து விலகினால் ஹர்திக் அடுத்த ஒருநாள் போட்டி கேப்டனாகவும் நியமிக்கப்படலாம். 16 டி20 போட்டிகளில் 10 வெற்றிகளை பெற்றுள்ளார் ஹர்திக் பாண்டியா. மேலும் அவரது தலைமையில் 3 ஒருநாள் போட்டிகளில் 2ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஹர்திக் இல்லாதபோது டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் இருந்தார். சூர்யகுமார் கேப்டனாக 7 டி20 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hardik Pandya Rohit Sharma Against Hardik Pandya Team India Mumbai Indians T20 World Cup Cricket News In Tamil T20 Worldcup Squad India India T20 Worldcup 2024 Squad Shivam Dube Rinku Singh Rohit Sharma T20 Runs Rohit And Virat Kohli In T20 Ind Vs Pak India Vs Pakistan T20 Match America Ind Vs Pak டி20 உலக கோப்பை ரோஹித் சர்மா பாண்டியா டி20 உலக கோப்பை இந்திய அணி பிசிசிஐ இந்திய அணி ஐசிசி உலக கோப்பை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
और पढो »
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
और पढो »
ரோகித் இம்பாக்ட் பிளேயராக இறங்கியது ஏன்? விஷயம் தெரியாமல் பாண்டியாவை திட்டும் ரசிகர்கள்கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா இம்பாக்ட் பிளேயராக இறங்கப்பட்டதற்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
और पढो »
ஐபிஎல் 2024ல் சொதப்பல்! டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?Rohit Sharma Retirement: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளார் என்றும், ஹர்திக் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
और पढो »
Mumbai Indians: ரோஹித், பும்ரா, சூர்யா போட்ட தனி மீட்டிங்... மும்பை அணியில் என்ன நடக்கிறது?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்வி குறித்து சீனியர்களான ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் தனி கூட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
டி20 உலக கோப்பை : ரோகித் மனது வைத்தால் நடராஜனுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு! எப்படி?கேப்டன் ரோகித் சர்மா மனது வைத்தால் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனை சேர்க்க முடியும். அதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது
और पढो »