Diabetes Control Tips: சர்க்கரை நோய் இருந்தால், குறிப்பிட்ட சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இதனால், சுகர் லெவல் எப்போதும் கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் டயட்டின் மூலம், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.நீரிழிவு நோயாளியாக இருந்தால், தவறுதலாக கூட சில உணவுகளை உட்கொள்ளக்கூடாது.National Pension SchemeAishwarya Arjunசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்
Diabetes Control Tips in Tamil: இந்தியாவில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது மெல்லக் கொல்லும் ஒரு சைலண்ட் கில்லர் நோய், இது மெது மெதுவாக உடலை சேதப்படுத்தும். நமது உடல் பாதிக்கப்பட்டதை உணரும் நேரத்தில், நாம் முழுமையாக அதன் பிடியில் சென்று இருப்போம். ஒருமுறை சர்க்கரை நோய் வந்தால், அதனை குணப்படுத்துவது என்பது இயலாது. அதனை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். எனவே, இந்த நோயைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் டயட்டின் மூலம், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். நீரிழிவு அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாடு மிக அவசியம். பல சமயங்களில் நாம் தெரிந்தோ தெரியாமலோ இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் பல உணவு பொருட்களை உட்கொண்டு விடுவோம். எனவே, நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், தவறுதலாக கூட சில உணவுகளை உட்கொள்ளக்கூடாது . இந்த சர்க்கரை நோய் இருந்தால் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இங்கு கூறுகிறோம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!நீக்கப்படும் ஷிவம் தூபே... இந்த வீரரை தேடி வரும் வாய்ப்பு - இந்திய அணியில் மாற்றம் நிச்சயம்!விராட் கோலி இல்லை...
Diabetes Control Tips In Tamil சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க Diabetes Diet Blood Sugar Level Fruits To Be Avoided In Diabetes How To Control Blood Sugar Level Foods To Be Avoided In Diabetes Health Tips Health Tips In Tamil Health Food Habits சர்க்கரை நோய் டயட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த சூப்பர் மசாலாவை ட்ரை பண்ணுங்க..!!Blood Sugar Control Tips: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை காலி செய்து விடும். உங்கள் உணவில் சோம்பு சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
और पढो »
வயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும், முதுமை தோற்றம் இல்லாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணவில் இந்த காய்கறிகள், பழங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
और पढो »
சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்..!!Diabetes Diet Tips in Tamil: நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோய். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை சட்டென அதிகரிக்கச் செய்யும் சில வகையான உணவுகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
और पढो »
வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? வரியை சேமிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!Tax Saving Ideas For Women: இந்த காலத்தில் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் வேலைக்கு செல்கிறார்கள். அப்படி இருக்க, பணிபுரியும் பெண்களுக்கான முக்கியமான ஒரு பதிவாக இது இருக்கும்.
और पढो »
பேட்டிங்கில் சொதப்பும் இந்தியா! இந்த 3 வீரர்களை தேர்வு செய்து இருக்கலாம்!2024 டி20 உலகக்கோப்பையில் இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. அமெரிக்காவின் ஆடுகளத்திற்கு அணியில் தேர்வாகாத இந்த 3 வீரர்கள் அதிகம் உதவி இருக்க கூடும்.
और पढो »
இந்த பிரச்சனைகள் இருக்கா... அப்ப கரும்பு ஜூஸுக்கு NO சொல்லுங்க!Sugarcane Juice Disadvantage : கரும்பு சாற்றில் பலவித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. ஆனால் இந்த ஆரோக்கியமான பானம் சிலருக்கு நன்மை தருவதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
और पढो »