Diabetes Diet Tips in Tamil: நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோய். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை சட்டென அதிகரிக்கச் செய்யும் சில வகையான உணவுகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
Diabetes Diet Tips in Tamil: நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோய். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை சட்டென அதிகரிக்கச் செய்யும் சில வகையான உணவுகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
நீரிழிவு நோயாளிகள் அதிக அளவு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொண்டால், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு ஆபத்தான அளவிற்கு உயரும். எனினும், நமது உணவு பழக்கத்தின் மூலம் அதனை சிறப்பாக கட்டுபடுத்தலாம்.நீரிழிவு: இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், உடலில் உள்ள நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். மேலும், இதய நோய்கள், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் பிற தீவிர நோய்களையும் ஏற்படுத்தும். எனினும், நமது உணவு பழக்கத்தின் மூலம் அதனை சிறப்பாக கட்டுபடுத்தலாம்.
Foods To Avoid For Dinner To Control Blood Sugar Blood Sugar Level Under Control Tips சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க இரவில் சாப்பிடக் கூடாத உணவுகள் Diabetes Diet Diabetes Dinner Diet
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பளபளப்பான சருமம் பெற இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்!சரும ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். முகப்பரு, வறட்சி, எண்ணெய் சருமம் போன்றவற்றை போக்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
और पढो »
யூரிக் அமில பிரச்சனையா? இந்த உணவுகளை நம்பி சாப்பிடுங்க.. உடனடி நிவாரணம் கிடைக்கும்Uric Acid Control: உணவில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் யூரிக் அமிலத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் சில உணவுப் பொருட்களைப் பற்றி இங்கே காணலாம்.
और पढो »
பிபி அளவு கட்டுக்குள் இருக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை..!!உயர் இரத்த அழுத்தம் என்பது மோசமான உணவுப்பழக்கம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தத்திற்கு காரணமான ஒரு நோயாகும். உயர் இரத்த அழுத்தம் மிகவும் கடுமையான பிரச்சனை. ஏனெனில், இதன் காரணமாக பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
और पढो »
இந்தியாவின் அடுத்த டி20 கேப்டன் இவர் தான்! ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் இல்லை!இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சஞ்சு சாம்சன் தான் இருக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் அல்லது ரிஷப் பந்த் இருக்க கூடாது என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
और पढो »
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் நேரம் சரியில்லை!!Sevvai Peyarchi Palangal: மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும்.
और पढो »
Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!Lok Sabha Elections 2024: தங்களின் பல நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததாலும், வேறு சில அதிருப்திகளாலும், தமிழ்நாட்டில் உள்ள சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
और पढो »