சுகர் லெவல், கொலஸ்ட்ரால்.... இரண்டையும் கடுப்படுத்தும் மேஜிக் மசாலா இதுதான்

Control Blood Sugar Level समाचार

சுகர் லெவல், கொலஸ்ட்ரால்.... இரண்டையும் கடுப்படுத்தும் மேஜிக் மசாலா இதுதான்
Blood Sugar LevelCholesterolCinnamon
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 27 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Benefits of Cinnamon: சில இயற்கையான எளிய வழிகளில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தலாம். நமது சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா அதற்கு போதுமானது.

நீரிழு நோய், உயர் கொலஸ்ட்ரால் தவிர இன்னும் பல பிரச்சனைகளில் இலவங்கப்பட்டை உதவியாக இருக்கிறது.OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?இஷா அம்பானியின் லேட்டஸ்ட் காஸ்ட்யூம் வைரல்... ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு அனைவரும் வெயிட்டிங்!இன்றைய காலகட்டத்தில் பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இவற்றுக்கு நமது தவறான உணவு முறையும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும் முக்கிய காரணங்களாக உள்ளன.

இந்த இரண்டு நோய்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளது. நீரிழிவு தமனிகளின் புறணியை சேதப்படுத்துகிறது. இதனால் அதில் கொலஸ்ட்ரால் திரட்சியின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. மேலும் இதன் காரணமாக இரத்த ஓட்டம் மோசமடையத் தொடங்குகிறது. பொதுவாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு எச்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவும், எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும் இருப்பதற்கான காரணம் இதுதான்.

- மூளை செயல்பாட்டை அதிகரிக்க தினமும் இலவங்கப்பட்டை நீரை குடிக்கலாம். இலவங்கப்பட்டை நமது செறிவுத்திறன் மற்றும் நினைவாற்றலை வலுப்படுத்த உதவுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Blood Sugar Level Cholesterol Cinnamon Spice Benefits Of Cinnamon Health Tips Health Tips In Tamil இலவங்கப்பட்டை கொலஸ்ட்ரால் உயர் கொலஸ்ட்ரால் நீரிழிவு நோய் இரத்த சர்க்கரை அளவு சுகர் லெவெல் நீரிழிவு நோயாளிகள் PCOS மூளை செயல்பாடு செரிமான How Can I Prevent Diabetes Naturally Foods That Prevent Diabetes How To Control Diabetes

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உடல் பருமன் முதல் சுகர் லெவல் வரை....வியக்க வைக்கும் மக்கானா..!!உடல் பருமன் முதல் சுகர் லெவல் வரை....வியக்க வைக்கும் மக்கானா..!!ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மக்கானா நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து, புரதம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கால்சியம் இதில் ஏராளமாக உள்ளன. எளிமையான உணவாக இருக்கும் மக்கானா என்னும் சூப்பர்ஃபுட் உங்களை பல தீவிர நோய்களிலிருந்து விலக்கி வைக்கும்.
और पढो »

சுகர் லெவல் டக்குனு குறையும்.. இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்சுகர் லெவல் டக்குனு குறையும்.. இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய அந்த சுவையான பழங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... வேப்பிலைகளை ‘இந்த’ முறையில் சாப்பிடுங்க..!!சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... வேப்பிலைகளை ‘இந்த’ முறையில் சாப்பிடுங்க..!!இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோய் பலருக்கும் இருக்கும் ஒரு தீவிர நோயாக உருவெடுத்துள்ளது. இது வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனை என்பதால் இந்த நோய்க்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கை முறையை சீர் செய்வதன் மூலம் இதை கண்டிப்பாக கட்டுப்படுத்தலாம்.
और पढो »

10 நாட்களில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்! இந்த வழிகளை பின்பற்றுங்கள்!10 நாட்களில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்! இந்த வழிகளை பின்பற்றுங்கள்!Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதய நோய் தொடங்கி பல்வேறு உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. உடலில் கொலஸ்ட்ரால் அளவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!Symptoms of Cholesterol:உடல் செயல்பாடு நன்றாக இருக்க, நல்ல கொலஸ்ட்ரால் அவசியம். ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
और पढो »

தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!தினமும் 1 ஆப்பில் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 5 மேஜிக் நன்மைகள்!
और पढो »



Render Time: 2025-02-15 10:31:55