Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதய நோய் தொடங்கி பல்வேறு உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. உடலில் கொலஸ்ட்ரால் அளவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
10 நாட்களில் வித்தியாசத்தை காண்பீர்கள்.7th pay commissionSun Transit Cholesterol Control Tips : மனித உடலில் இரண்டு வகையான கொழுப்பு கள் உள்ளன. அதில் ஒன்று எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் எச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்ட்ரால் ஆகும். எல்டிஎல் கொலஸ்ட்ரால் புகைபிடித்தல் காரணமாக அல்லது உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது உடலுக்கு தேவையான உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், முறையான உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருந்தால் ஏற்படுகிறது.
அளவு 100 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும். பிரஷர், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு 70 mg/dL க்கு கீழே இருக்க வேண்டியது அவசியம். கொலஸ்ட்ரால் அளவை சரியாக பராமரிக்க ஆல்கஹால், சிகரெட், கடை உணவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் தினசரி முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சமீபத்தில் கொலஸ்ட்ரால் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை இந்திய கார்டியாலஜிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது.
உடல் எடையை எப்போதும் முறையாக பராமரிக்க வேண்டும். உடல் பருமன் கொலஸ்ட்ரால் உட்பட பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்க செய்கிறது. அதனால்தான் எப்போதும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும். முடிந்தவரை ஹோட்டல் உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்த முடியும். மேலும் தினசரி சரியான தூக்கமும் அவசியம். இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதன் மூலம் இரவு ஜீரண பிரச்சனையை தவிர்க்கலாம். மேலும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எல்டிஎல் அளவைக் குறைக்கும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.ரஞ்சித்!iPhone 14யுவ்ராஜ் சிங்கின் சிஷ்ய பிள்ளை என ஜிம்பாப்வே-யில் நிரூபித்த அபிஷேக் சர்மா..
Cholesterol Control Tips Cholesterol Lowering Diet Foods For Bad Cholesterol கொலஸ்ட்ராலை குறைக்கும் டிப்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள் What Reduces Cholesterol Quickly What Foods Lower Cholesterol Avoid These Common Food Items To Control Choleste Common Food Items Control Cholesterol Doctor Coconut Oil Sugar Drinks Red Meat Processed Meat Health Tips Health Tips In Tamil கொலஸ்ட்ரால் கொழுப்பு தேங்காய் எண்ணெய் பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள் பேக்கரி தின்பண்டங்கள் Packed Food Items சிவப்பு இறைச்சி பதப்படுத்தப்பட்ட இறைச்சி பானங்கள் வறுத்த உணவுகள் Fried Foods டிரான்ஸ் கொழுப்பு Cholesterol Control
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த ஒரு மசாலா போதும்.. நீரிழிவு முதல் உடல் எடை வரை குறைக்கலாம்Cinnamon Health Benefits Tips: சமையலறையில் வைக்கப்படும் இந்த மசாலா உணவுக்கு சுவையை தருவதுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் நீரிழிவு முதல் உடல் பருமன் வரை அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.
और पढो »
EPF Interest: விரைவில் வருகிறது PF வட்டித்தொகை.. கணக்கில் செக் செய்வது எப்படி?EPF Interest: இபிஎஃப் கணக்கில் இருக்கும் தொகையை செக் செய்வது எப்படி? அதற்கான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
4 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி, ராஜயோக செல்வத்தில் மூச்சுமுட்ட போகும் ராசிகள்Sevvai Peyarchi in Rishabam: வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் ரிஷப ராசியில் இன்னும் 4 நாட்களில பெயர்ச்சி அடையப்போகிறார், இந்த மாற்றத்தால் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மேலும் ராஜயோகத்தை அனுபவிப்பார்கள்.
और पढो »
இன்னும் 8 நாட்களில் சூரிய பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்Suriya Peyarchi Palangal: சூரியன் கிரகம் இன்னும் 8 நாட்களில் கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால், சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.
और पढो »
3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வருகின்றது.
और पढो »
3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வருகின்றது.
और पढो »