Diabetes Control Tips: சுரைக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் சாறு குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் ஏற்படும்.
நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு குடிக்க வேண்டும்.தொப்பை கொழுப்பை அதிரடியாக குறைக்க... வெந்தய நீர் vs இஞ்சி சாறு - காலையில் எதை குடிக்கலாம்?IPL: உலக அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது ஒரு தீவிர நோயாகும். ஒரு முறை ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் அதை குணப்படுத்த முடியாது என்பது கசப்பான உண்மையாகும். ஆனால், சரியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவமுறை மூலம் இதை கட்டுக்குள் வைக்க முடியும்.
சுரைக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் சாறு குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் ஏற்படும். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உதவும் என்பது பலருக்குத் தெரியாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சுரைக்காய் சாறு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்
சுரைக்காய் சாற்றில் இயற்கையாகவே குறைந்த கலோரிகள் இருப்பதோடு சர்க்கரை அளவும் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகின்றது. சுரைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இந்த சாறு இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.நீரிழிவு நோயாளிகள் தங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம்.
சுரைக்காய் சாறு உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதா என்பதை தெரிந்துகொள்ள, இதை உட்கொள்ளத் தொடங்கும் முன், மருத்துவரை அணுகுவது அவசியம். இதனை சரியான அளவில் மற்றும் தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!KolkataChennaiThe GoatThalapathy 70பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் நரேந்திர மோடி அரசை கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கேமாயமான மலேசிய விமானம்...
How To Control Blood Sugar Level Blood Sugar Level Blood Sugar How To Control Blood Sugar Bottle Gourd Diabetes Control Tips Health Tips In Tamil Health Tips சுரைக்காய் இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு நோய் சுகர் நோய் நீரிழிவு நோயாளிகள் சுகர் நோயாளிகள் How To Care For A Diabetic How Can I Control My Diabetes Level What Are 5 Ways To Prevent Diabetes How Do I Control My Diabetes Type 2
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் கறிவேப்பிலை: தினமும் இப்படி சாப்பிடுங்கDiabetes Control With Curry Leaves: நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளின் மூலமே நிரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அத்தகைய ஒரு எளிய உணவை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
கொழுப்பை எரித்து தொப்பையை கரைக்க.. வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் ஒன்றே போதும்சுரைக்காய் ஜூஸ் நன்மைகள்: ஊட்டசத்துக்கள் நிறைந்த காய்கறியான சுரைக்காய் பலருக்கு பிடிக்காத ஒரு காய்கறி எனக் கூறலாம். ஆனால், சுரைக்காய் சாப்பிடுவதால் ஒன்றல்ல, இரண்டல்ல பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
और पढो »
நேர்காணலுக்கு ‘இப்படி’ ட்ரெஸ் பண்ணிட்டு போங்க! கண்டிப்பா வேலை கிடைக்கும்..நேர்காணலுக்கு ‘இப்படி’ ட்ரெஸ் பண்ணிட்டு போங்க! கண்டிப்பா வேலை கிடைக்கும்..
और पढो »
51 வயதாகும் பிரசாந்திற்கு இரண்டாம் திருமணம்! மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..51 வயதாகும் பிரசாந்திற்கு இரண்டாம் திருமணம்! மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..
और पढो »
பூஜ்ஜிய வரி..... நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த முக்கிய தகவல்India Taxation System: பல முறை, நிதி அமைச்சராக இருந்துள்ளதால், நம் வரி விதிப்பு முறை ஏன் இப்படி இருக்கிறது என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் தகுந்த பதிலை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
और पढो »
சாப்பிட்ட பிறகு நடந்தால் கல்லீரல் பாதிக்குமா? மோசமான 5 பழக்க வழக்கங்கள்..!liver health : இந்த மோசமான 5 பழக்க வழக்கங்களை கல்லீரலை பாதிக்கும் என்பதை தெரியாமலேயே தினசரி பலரும் செய்கின்றனர். இனி இப்படி செய்யாதீர்கள்
और पढो »