சுக்கிரன் இணைவு... இந்த ராசிகளுக்கு 2025 அமர்க்களமான ஆண்டாக இருக்கும்

2025 New Year Lucky Zodiacs समाचार

 சுக்கிரன் இணைவு... இந்த ராசிகளுக்கு 2025 அமர்க்களமான ஆண்டாக இருக்கும்
Astro News In TamilRasipalanராசி
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Lucky Zodiacs of New Year 2025: இன்னும் சில நாட்களில், புத்தாண்டு 2025 பிறக்க உள்ளது. சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி உட்பட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும் சேர்க்கைகளும் இருப்பதால், கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை 2025 ஆண்டு மிக முக்கியமானதாக இருக்கும்.

நமது சூரிய குடும்பத்தில் மிக மெதுவாக நகரும் கிரகம் சனி கிரகம். அதே சமயம், மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகவும் கருதப்படுகிறது. ஆடம்பரத்தையும், அழகையும், வசதியையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், ஒரு மாத காலத்தில் தனது ராசி யை மாற்றிக் கொள்பவர். சனி கிரகத்தின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அது பிற கிரகங்களுடன் இணைவதும், ஒருவரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

கடக ராசிக்காரர்கள் புதிய தொழில் தொடங்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வின் பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும்.துலாம்: சுக்கிரன் மற்றும் சனியின் இந்த இணைவு துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவைப் பெறுவீர்கள். நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி, கௌரவம் உயரும் வாய்ப்புகள் கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Astro News In Tamil Rasipalan ராசி ராசிகள் Saturn Transit 2025 Saturn Transit Effects In Tamil Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் கடகம் துலாம் மகரம் Taurus Cancer Libra Capricorn சனி பகவான் ராசி ராசிகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புதன் இணைவு... 2025 இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ஆண்டாக இருக்கும்புதன் இணைவு... 2025 இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ஆண்டாக இருக்கும்இன்னும் சில நாட்களில், புத்தாண்டு 2025 தொடங்க உள்ளது. கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு மிக முக்கியமானதாக இருக்கும். அடுத்த ஆண்டு சனி பெயர்ச்சி குரு பெயர்டச்சி உட்பட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும் சேர்க்கைகளும் இருக்கும்.
और पढो »

கும்பத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை: 2025 புத்தாண்டின் ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும், லாபம் பெருகும்கும்பத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை: 2025 புத்தாண்டின் ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும், லாபம் பெருகும்Shani Shukra Yuti: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு 2025 பிறக்கவுள்ளது. சுக்கிரன் சனி சேர்க்கையால் ஆண்டின் தொடக்கத்தில் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

இன்றைய ராசிபலன் வியாழக்கிழமை : ஆரோக்கியம், பணம் வரவு சிறப்பாக இருக்கும் ராசிகள்இன்றைய ராசிபலன் வியாழக்கிழமை : ஆரோக்கியம், பணம் வரவு சிறப்பாக இருக்கும் ராசிகள்Today Rasipalan : நவம்பர் 27 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ஆரோக்கியம், பண வரவு எல்லாம் சிறப்பாக இருக்கும்.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு புத்தாண்ட்டின் தொடக்கமே அட்டகாசமாய் இருக்கும்சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு புத்தாண்ட்டின் தொடக்கமே அட்டகாசமாய் இருக்கும்Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாத இறுதியில் நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சியால் 2025 புத்தாண்டின் தொடக்கத்தில் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

குரு வக்ர பெயர்ச்சி: புத்தாண்டு 2025 தொடக்கமே இந்த ராசிகளுக்கு அமோகமாய் இருக்கும், வெற்றிகள் குவியும்குரு வக்ர பெயர்ச்சி: புத்தாண்டு 2025 தொடக்கமே இந்த ராசிகளுக்கு அமோகமாய் இருக்கும், வெற்றிகள் குவியும்Guru Vakra Peyarchi: குரு பார்வை கோடி நன்மை தரும். தற்போது குரு வக்ர நிலையில் உள்ளார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

டிசம்பரில் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, நல்ல காலம் ஆரம்பம்டிசம்பரில் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, நல்ல காலம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாதம் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கத்தால் டிசம்பர் மாதம் முழுவதும் அமோக பலன்களை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 06:19:09