Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாதம் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கத்தால் டிசம்பர் மாதம் முழுவதும் அமோக பலன்களை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sukran Peyarchi Palangal : ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இவற்றால் சுப விளைவுகளும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் இருக்கும். டிசப்மர் மாதத்தில் சுக்கிரன் 2 முறை பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எழுத்து, பேச்சு அல்லது சந்தைப்படுத்தல் தொடர்பான துறைகளில் உள்ளவர்கள் அதிக வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். வியாபார சந்திப்புகள் வெற்றி பெறும். புதிய வாடிக்கையாளர்களை சந்திப்பீர்கள். லாபம் அதிகரிக்கும் கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சியான பொழுதை அளிக்கும். இந்த காலகட்டத்தில் மிகுந்த விழிப்புணர்வோடு, தீர்க்கமாக செயல்படுவார்கள். உங்கள் ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்தி அதன் மூலம் வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தொடும் வாய்ப்பு கிடைகும்.
Zodiac Signs Shukra Gochar Double Venus Transit Venus Transit Sukran Peyarchi Palangal December Sukran Peyarchi Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Venus Transit Zodiac Signs Shukra Gochar 2024 டிசம்பரில் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி ராஜவாழ்க்கை நல்ல காலம் ஆரம்பம் ராசிபலன் Rasipalan Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முக்கிய கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜவாழ்க்கை, நல்ல காலம் ஆரம்பம்Lucky Zodiac Signs of November: கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
और पढो »
சனியின் நட்சத்திரத்தில் செவ்வாய்: இந்த ராசிகளுக்கு தீபாவளி முதல் நல்ல காலம் ஆரம்பம்Sevvai Nakshatra Peyarchi Palangal: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
और पढो »
வக்ர நிவர்த்தி அடையும் சனி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... அனைத்திலும் வெற்றி கிட்டும்Sani Vakra Nivarthi: சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
और पढो »
தீபாவளி ஜாக்பாட் அடித்தது 4 ராசிகளுக்கு, கூரையை பிச்சிட்டு கொட்டப்போகும் அதிர்ஷ்டம்புதன் பெயர்ச்சி | தீபாவளி நாளில் புதன் - சுக்கிரன் சேர்ந்திருப்பதால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இனி அவர்களுக்கு எல்லா நாட்களுமே அதிர்ஷ்டம் தான்
और पढो »
இடம் மாறும் சூரியன்... தடம் மாறும் ராசிகள் - இனி 3 ராசிகளுக்கு பணம், புகழ் கொட்டும்sun rashi parivartan | விருச்சிக ராசிக்குள் சூரியன் என்ட்ரியான அந்த நிமிஷத்தில் இருந்து 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறந்து பணம், புகழ் எல்லாம் கிடைத்து செல்வாக்கு எகிறப்போகிறது.
और पढो »
குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் பணம், புகழ் அனைத்திலும் வெற்றிGuru Peyarchi Palangal: 2025 -இல் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மை? யாருக்கு அதிர்ஷ்டம்? இந்த பதிவில் காணலாம்.
और पढो »