Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். கிரகப் பெயர்ச்சிகளால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு சிக்கல்களும் ஏற்படுவதுண்டு.
சுக்கிரன் பெயர்ச்சி யின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் என்றாலும், டிசம்பர் மாத சிக்கிர பெயர்ச்சியினால், சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.சுக்கிரன் கிரகம்: சூரிய குடும்பத்தின் முக்கியமான கிரகம் சுக்கிரன். ஆடம்பரம், அன்பு, அழகு, செல்வம், அழகு மற்றும் சுகங்களை வழங்கும், சுக்கிரன் குறுகிய காலத்தில் தனது ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கும் கிரகம்.
பொதுவாக புத்தாண்டு தொடக்கம் சிறப்பாக இருக்கும்ரிஷபம்: சுக்கிரனின் பெயர்ச்சியினால், ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி மாதமும், புத்தாண்டின் தொடக்கமும் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பல பணிகளைத் தொடங்குவீர்கள். பணியிடத்தில், உங்கள் திறமையின் காரணமாக உங்கள் சம்பளம் உயர்வு மற்றும் பதவி உயர்வு இரண்டும் கிடைக்கும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உங்கள் வழக்குகள் சாதகமாகத் தீர்க்கப்படும்.
Lucky Zodiacs Of 2025 December Sukran Peyarchi Shukra Gochar Venus Transit Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Venus Transit Zodiac Signs Shukra Gochar 2024 சுக்கிரன் பெயர்ச்சி பணம் புகழ் அனைத்திலும் வெற்றி ராசிபலன் Rasipalan Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தீபாவளி ஜாக்பாட் அடித்தது 4 ராசிகளுக்கு, கூரையை பிச்சிட்டு கொட்டப்போகும் அதிர்ஷ்டம்புதன் பெயர்ச்சி | தீபாவளி நாளில் புதன் - சுக்கிரன் சேர்ந்திருப்பதால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இனி அவர்களுக்கு எல்லா நாட்களுமே அதிர்ஷ்டம் தான்
और पढो »
சுக்கிரனின் அருளால் இனி எல்லாம் சுகமே... அனைத்து ராசிகளுக்கான பலன்கள் இதோஜோதிடத்தில், சுக்கிரன் மிகவும் மங்களகரமான மற்றும் செல்வம் தரும் கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரனின் பெயர்ச்சியினால் சில ராசிகளுக்கு பொருள் வசதிகளையும் செல்வத்தையும் அதிகரிக்கும். அனைத்து ராசிகளுக்கு சுக்கிரன் பெயர்ச்சியினால் உண்டாகும் பலன்களை தெரிந்து கொள்வோம்.
और पढो »
நாளை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அன்னை லஷ்மியின் அருள் மழை, லாபம், பண வரவுSukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும்.
और पढो »
குரு பெயர்ச்சி... 2025ம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் சில ராசிகள் இவை தான்Luckiest Zodiac Signs of 2025: ஜோதிடத்தில், சனிக்கு அடுத்தபடியாக மெதுவாக நகரும் கிரகம் குரு பகவான். அறிவு, நீதி, செல்வம், திருமணம், குழந்தைகள் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அதிபதியான குரு ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் காலம் நீடித்து இருப்பார்.
और पढो »
புத்தாண்டு ராசிபலன்: 2025 -இன் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்... சனி, குரு அருளால் ராஜயோகம்Most Lucky Zodiac Signs of New Year 2025: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு 2025 பிறக்கவுள்ளது. இந்த ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிக அற்புதனாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
செல்போன் வாங்கனும்னா இந்த வருடமே வாங்கிடுங்க! 2025-ல் விலை அதிகரிக்குமாம்!செல்போன் வாங்கனும்னா இந்த வருடமே வாங்கிடுங்க! 2025-ல் விலை அதிகரிக்குமாம்!
और पढो »