Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சுக்ரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு பலவித சவால்களை கொண்டு வரும்.மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!Mercury transit7th pay commissionஅனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இதனால் சில ராசிகளில் சுப விளைவுகளும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படும்.
சுக்கிரன் பெயர்ச்சி பெரும்பாலும் வாழ்க்கையில் ஆனந்தம், மகிழ்ச்சி, அன்பான திருமண வாழ்க்கை, குழந்தைகளின் நல்வாழ்வு, புகழ், பண வரவு ஆகியவற்றை கொண்டு வரும். ஆனால் சுக்ரனின் அசுப விளைவுகள் பண விரயம், சுகாதாரக் கேடு, அச்சம் ஆகிய அசுப விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக வருகின்றது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பணவரவை சற்று நிதானமாக கவனித்து செயல்பட வேண்டும். தகாத முறையிலும், நீதிக்கு புறம்பான முறையிலும் பணம் ஈட்டுபவர்களுக்கு இந்த காலத்தில் கடினங்கள் ஏற்படலாம். பொறுமையை கடைப்பிடிப்பது மிக அவசியம். உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் உங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கக்கூடும். பணியிடத்தில் வெற்றி பெற நீங்கள் புதிய சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
Bad Time Venus Transit Venus Transit In Gemini Mithunathil Sukran Peyarchi Sukran Peyarchi Sukran Peyarchi Palangal Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Gemini Shukra Gochar Shukra Gochar In Mithun ராஜயோகம் Zodiac Signs Shukra Gochar 2024 மிதுனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!June 12: சுக்கிரன் பெயர்ச்சி நன்மையோ தீமையோ ஆனால் இந்த வழிபாடு வாழ்க்கையில் உங்களை உயர்த்திவிடும்...
और पढो »
இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: பணவரவு, செழிப்பு, அறிவாற்றல், சுகபோகம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்Venus Transit in Gemini : இந்த மாதம் அதாவது ஜூன் மாதம் சுக்கிரன் பெயர்ச்சியடையப் போகிறது. இந்த ராசி மாற்றம் புதனின் ராசியில் நிகழப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான ராஜயோகம், மகிழ்ச்சியும் உண்டாகும்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்Sukran Peyarchi Palangal: காதல், உலக இன்பங்கள், அறிவாற்றல், பேச்சாற்றல், அழகு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் நாளை, அதாவது ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் மாளவ்ய யோகம் உருவாகி வருகிறது. இந்த ராஜயோகத்தின் பலன்கள் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
और पढो »
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நெருக்கடி, பிரச்சனைகள் பெருகும்Sukran Nakshatra Peyarchi Palangal: சில ராசிகளுக்கு இதனால் அதிக பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
और पढो »