சுக்கிரன் பெயர்ச்சி.. மகா அதிர்ஷ்டம், பணம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு

September Monthly Horoscope समाचार

சுக்கிரன் பெயர்ச்சி.. மகா அதிர்ஷ்டம், பணம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு
Monthly HoroscopeSeptember Horoscope 2024Virgo September 2024 Horoscope
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

Venus Nakshatra Transit: சுக்கிரன் கிரகம் தனது நட்சத்திரத்தை காலை 05:20 மணிக்கு மாற்றி உள்ளது, இதனால் எந்த ராசிகளுக்கு சுப பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

செல்வத்தின் காரணி கிரகமான சுக்கிரன் சுமார் 26 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும். சுக்கிரனின் பெயர்ச்சி மனித வாழ்க்கையை மட்டுமல்ல, நாட்டையும் உலகத்தையும் பாதிக்கக்கூடும். சுக்கிரன் தற்போது உத்திரம் நட்சத்திரத்தில் இருந்து ஹஸ்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அன்பு ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் கிரகம் சுக்கிரன். அந்த வகையில் சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அப்படிப்பட்ட பலன்களை தரும் என்று பார்ப்போம்.

ஹஸ்தா நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைந்துள்ளது கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிட முடியும். அன்னை லட்சுமியின் சிறப்பான ஆசீர்வாதம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசி மாற்றத்தால் வெற்றி கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வரும் நாட்களில் திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.சுக்கிர யோகத்தை பெற, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Monthly Horoscope September Horoscope 2024 Virgo September 2024 Horoscope Leo Horoscope September 2024 Aries Horoscope September 2024 Pisces September 2024 Horoscope September Rasipalan Venus Transit Sun Transit Mecury Planetary Transit 2024 September Horoscope கிரக பெயர்ச்சி September Grah Gochar 2024 Grah Gochar 2024 Astrology Monthly Rashifal 2024 Planet Transit 2024 Sun Transit 2024 Venus Transit 2024 Mercury Transit 2024 Predictions Photos

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் உச்ச பெயர்ச்சி: பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்குஇன்னும் 2 நாட்களில் சுக்கிரன் உச்ச பெயர்ச்சி: பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்குSukran Nakshatra Transit In Pooran: இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போவதால் பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை பெறப்போக்கும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி.. இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பொற்காலம் தொடக்கம்சுக்கிரன் பெயர்ச்சி.. இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பொற்காலம் தொடக்கம்Venus Transit In Pooran Nakshatra: கடந்த ஜூலை 31 ஆம் தேதிக்குப் பிறகு, நேற்று சுக்கிரன் மீண்டும் தனது நட்சத்திரத்கை மாற்றுவார். சுக்கிரனின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »

சனி பெயர்ச்சி.. மகா ராஜ அதிர்ஷ்டம் பொற்காலம் இந்த ராசிகளுக்குசனி பெயர்ச்சி.. மகா ராஜ அதிர்ஷ்டம் பொற்காலம் இந்த ராசிகளுக்குநீதியின் கடவுளான சனி, கூடிய விரைவில் சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேஷம் உள்ளிட்ட இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
और पढो »

நாளை சுக்கிரன் பெயர்ச்சி.. அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம் இந்த ராசிகளுக்குநாளை சுக்கிரன் பெயர்ச்சி.. அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம் இந்த ராசிகளுக்குசுக்கிரன் கிரகம் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறது, இதன் காரணமாக சில ராசிகளுக்கு சுப பலன் கிடைக்கும். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
और पढो »

சனி பெயர்ச்சி.. ராஜ அதிர்ஷ்டம், பணம், மகா பொற்காலம் இந்த ராசிகளுக்குசனி பெயர்ச்சி.. ராஜ அதிர்ஷ்டம், பணம், மகா பொற்காலம் இந்த ராசிகளுக்குSaturn Nakshatra Transit In Sadhayam 2024 : சனி வரும் அக்டோபர் மாதம் சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு மகா பொற்கால அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
और पढो »

சனி பெயர்ச்சி ஆரம்பம்.. அடுத்த 45 நாட்கள் மகா ராஜ அதிர்ஷ்டம், பணம், பொற்காலம் இந்த ராசிகளுக்குசனி பெயர்ச்சி ஆரம்பம்.. அடுத்த 45 நாட்கள் மகா ராஜ அதிர்ஷ்டம், பணம், பொற்காலம் இந்த ராசிகளுக்குSaturn Nakshatra Transit In Poorattathi 2024 : சனி தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். அடுத்த 45 நாட்கள் எந்த ராசிக்காரர்களுக்கு மகா பொற்கால அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
और पढो »



Render Time: 2025-02-15 18:32:57